பூவிழி ஓரம் வானவில் கோலம் அத்தியாயம் 1

Mahes06

Writers Team
Tamil Novel Writer
#1
:):):) வணக்கம் மக்களே

இடைவேளைக்கு மன்னிக்கவும் தோழமைகளே:giggle::giggle::giggle:

இதோ என் அடுத்த கதை "பூவிழி ஓரம் வானவில் கோலம்"

என் முன் கதைகளுக்கு தந்த ஆதரவு இந்த கதைக்கும் கிடைக்கும் உண்டு என்ற நம்பிக்கையோடு


POVK 1 1POVK 1 2


:):):):)
 
#3
:D :p :D
உங்களுடைய "பூவிழி ஓரம்
வானவில் கோலம்"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரி சரவணன் டியர்
 
Last edited:
#4
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி சரவணன் டியர்

யாரும் ஒரு சிறு சொல் சொன்னாலும் தாங்க இயலாத தாமரைக்கு எவன் என்ன சொன்னாலும் டோன்ட் கேர் என் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்ன்னு நினைக்கும் புவனா மருமகளா?
இதில்தான் முட்டல் மோதல் வருமோ?

எதுக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் வைக்க புவனா சொன்னாள்?
ஓடிப் போறதுக்கா?
இல்லை வேற மாப்பிள்ளை தாலி காட்டுவதற்கா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#7
அருமையான ஆரம்பம் மகேஷ்:love::love::love:.பூவிழி ஓரம் வானவில் கோலம் என்னும் உங்கள்
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மகேஸ்வரி(y)(y)(y).

அண்ணன்,தம்பி தனியாக இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கும் குடும்பம்:giggle::giggle::giggle:.இவர்கள் குடும்பத்தில் மருமகளாக வரப்போகும் புவனா தான் நினைத்தது தான் நடக்க வேண்டும் என நினைப்பவள்:sneaky::sneaky:.மகள் பேச்சுக்கு ஆடும் அம்மா:oops::oops:.இவர்கள் வரவால் என்ன நடக்குமோ...
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes