புயலே பூவின் பூங்காற்றே 6

Advertisement

Vethasri

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரண்ட்ஸ்
புயலே பூவின் பூங்காற்றே அடுத்த பதிவை கொடுத்துவிட்டேன்.. படித்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.


https://mallikamanivannan.com/vethasris-puyalae-poovin-poongaatrae-6/
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவிகளா?
ஒரு பெண்ணைக் கடத்து-ன்னு
மகனிடம் பெற்றோரே
சொல்லுவாங்களா?
முத்துப்பாண்டியனும்
தங்கலட்சுமியும் மனிதர்கள்தானா?
ரத்னவேல் குடும்பத்தைப்
பழி தீர்க்கணுமுன்னு ஒரு
கல்யாணம் பண்ணுவாங்களா?
அப்படியென்ன ஒரு பகை?

என்ன நடந்தது-ன்னு விவரம்
தெரியாமலே தீர விசாரிக்காமலே
இப்படித்தான் பஞ்சாயத்துல
தீர்ப்பு சொல்லுவாங்களா?
எவனோ கடத்தியதற்கு
உண்மை தெரியாமல் ஒரு
பெண்ணைப் பற்றி வாய்க்கு
வந்ததையெல்லாம் ஊருல
பேசுவாங்களா?

வான்மதி ரொம்பவே பாவம்ப்பா
இதுக்குத்தான் வெளியே
நல்லது, கெட்டது எது
நடந்தாலும் வீட்டில்
பெரியவங்களிடம் உடனே
சொல்லிடணும், வான்மதி டியர்

இனி, கதிரவன் என்ன செய்யப்
போறான், வேதாஸ்ரீ டியர்?
போலீஸ் அதிகாரியான கதிர்
சொல்வதை புண்ணாக்கு
பஞ்சாயத்துக்காரங்க ஏற்றுக்
கொள்வார்களா?
 
Last edited:

Arya

Well-Known Member
Idhu ena pa niyayam???
Ena nadandhuchune theriyama andha pilayum ilama ivangala panchayatha kooti ivangala theerpu sollikaranga...
Police Vandhu pidichu naalu poodu pota dhan thirundhuvanga polavee...
Hero varatum ivanga ellarukum irukku...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top