#19
நான் சின்ன பெண்ணாக இருந்த போது மழைக்கஞ்சி எடுத்து இருக்கிறேன், மழை வேண்டி நாங்கள் பாடிய பாடல்
வானத்து ராஜாவே
மழைக்கு வேண்டி புண்ணியனே
சோழத்து பெண்கள் எல்லாம்
சோத்துக்காக வேண்டுகிறோமே.
 
Advertisement

New Episodes