புயலின் புன்னகை - நன்றி

Rajalakshmi Narayanasamy

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் மக்கா,

ரொம்ப நன்றி.. உங்க ஆதரவுக்கு.. கதை படித்து கருத்துகள் பகிர்ந்த, கதையை விரும்பிய , படித்த அத்தனை பேருக்கும் மிக்க நன்றிகள்..

கதையை படித்து முடித்தவர்களுக்கு ஓரளவாவது பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கை புரிந்திருக்கும் என நம்புகிறேன்..

தீபாவளிக்கு சிறப்பு பரிசாக நான் கதை வழஙகியதைப் போல, நீங்களும் இந்த தீபாவளிக்கு வாங்கும் வெடிகள் சிவகாசி வெடிகள் தானா என பார்த்து வாங்குங்கள்..

நம் நாட்டின் தயாரிப்பு, வேறு வேலைகள் செய்ய இயலாத சூழலில் கடும் நெருக்கடிகளுக்கிடையே நடக்கும் தொழில்..

அதன் மூலம் வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் என அனைவரையும் எண்ணிப் பார்த்து பட்டாசுகளை வாங்கி வெடித்து மகிழுங்கள்..

பட்டாசுகளுடன் படபட, சரசர அதிரடி தீபாவளிக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்..

மிக்க நன்றி மக்கா .. ❤️
 
Advertisement

New Episodes