புதுமணம் : மறுமணம் - 6

Advertisement

amuthasakthi

Well-Known Member
கோவக்காரனா இருக்கானே சிவா...இந்தளவு அக்கறையாவும் இருக்கான்...முன்னாடி வேணாம்னு சொன்னான்...அதையே அவினாஷ் சொன்னா கோவிக்கிறான்..என்ன தான் பா நினைக்கிற நீ

டச்சிங் டச்சிங் மேஜிக் பண்ணுமோ:love:
 

SaiKarthiga

Active Member
சிவ சங்கர்...பொசுக்கு பொசுக்குனு கோபம் வருதே... அவ்வளவு தூரம் உதவி செய்ய வந்து , ஒரு நொடியில் சட்டுனு பின் வாங்குவது... கௌரி லட்சுமி... என்னன்னு தெரியாமலேயே பின்னோடு செல்வதும்... அருமை...;)

நல்லதொரு பதிவு...(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top