புதுமணம் : மறுமணம் - 6

#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அடடடா
மூணு பேருக்குமே மூக்குக்கு மேலே கோபம் ரெடியா உட்கார்ந்துக்கிட்டு இருக்கு
யதார்த்தமா பேசும் பொழுது அவினாஷ் பதார்த்தமா சொன்னதை மனசுலே வைச்சுக்காதே சிவசங்கர்

கௌரியை கூட்டிண்டு போய் ஆத்துலே பத்திரமா விட்டுட்டு அப்புறமா அவனோட ஆத்துக்கு போக நினைத்த சங்கரை நீ விரட்டாதே கௌரிம்மா

இப்போ கௌரிம்மா லிப்ட்டுக்கு போய் வருங்கால ஆத்துக்காரர் கோபிச்சுண்டு போகாமல் தடுத்துட்டாள்
முழங்கை டச்சிங் டச்சிங் ஆயிடுத்து
இனி அடுத்து என்ன?

"கையில் கையும் வைச்சு கண்ணில் கண்ணும்
வைச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு சேருன்ன நேரம்
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும் சேர்ந்திருந்தால்
திரு ஓணம்............."
 
Last edited:
#5
அவள்... முதலில் சரி என முடிவெடுத்து கூறியது தான் நடக்க இருக்குது....
மனைவியின் இழப்பை கூறும் இடம் மனதை தொடுகிறது.....
இவ்வளவு தூரம் CCTV , mechanic என help செய்ய ready ஆக இருக்கிறான்.... hospital க்கு follow up மருந்து மாத்திரை. வாங்க ... போகிறான்....
இன்னும் என்ன???
மறுக்க வேறு காரணங்கள் இல்லை யே!!!

nice update ....
Thanks dear Kshipra...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement