புதுமணம் : மறுமணம் - 5

Advertisement

amuthasakthi

Well-Known Member
குழந்தைங்க எத்தனை நேரம தனியா இருப்பாங்க..அந்த இன்னொரு இடத்துக்கு நாளைக்கு போலாம்...கௌரி

அந்த இன்னொரு இடம் ஆஸ்பத்திரி...நீ முன்னால போ..நான் பின்னால வரேன்..சிவசங்கர்

என்னடா நடக்குது இங்க...மீ:love:
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
அச்சோ
இன்னும் அஞ்சே அஞ்சு அப்டேட்ஸ்தானா?
போங்கப்பா
நல்ல நல்ல கதையையெல்லாம் சீக்கிரம் சீக்கிரமா முடிச்சிடுறீங்க
முதலில் ஸ்ருதி
அப்புறம் ஹேமாவதி
இப்போ கௌரி லட்சுமி
பெரிய ஸ்டோரியா கொடுங்க, க்ஷிப்ரா டியர்
@Kshipra

அஞ்சுன்னு நினைக்கறேன்..தெரியலை..பானுக்கா..நிறைய இடத்தை இன்னும் எழுதி முடிக்கலை..ஸோ எவ்வளவு அத்தியாயங்கள்னு ஐடியா இல்லை..

ஸ்மிரிதி - ரொம்ப பெரிய கதை..63 எபி அண்ட் சிலது two parts..அதைச் சின்னதுன்னு சொல்லிட்டீங்க o_O
அடையாளம் கதையை அவங்க அவங்க விரும்பற அடையாளத்தை அடைந்த பின் எப்படிக் கொண்டு போயிருக்க முடியும்?..அர்ஜெண்டா முடிக்கலை போதும்னு நினைச்சு முடிச்சிட்டேன்..
கௌரி - பார்க்கலாம் எவ்வளவு தூரம் அவளை எழுத முடியும்னு

உங்க ஆர்வத்துக்கு நன்றி..
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
உங்க ஆதங்கம்தான் எனக்கும். அடையாளம் சீக்கிரம் முடிந்தது. இதுவும் அப்படியா? Not fair Kshipra. அதுவும், this is an interesting plotline with so much scope for your brand of story telling.:D @Kshipra

yes..scope irukku..ஆனா என்னாலே அதை utilise செய்யது கொள்ள முடியுமான்னு தெரியலை..ஆதங்கமே வேணாம்..அப்போதான் அடுத்த புதுக் கதைக்குப் போக முடியும்..:)

ஆர்வத்துக்கு நன்றி கவிதா
 

KavithaC

Well-Known Member
Fast food is also yummy...but now and then we want a full meal to enjoy all the nuances Kshipra...
Ka mu.ka pi, smrithiyin manu maathiri oru full length novel venum :D Hopefully this plotline will pull you in deeper...fingers crossed:p
 

SINDHU NARAYANAN

Well-Known Member
கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் நடுவே விரோதத்தை வளர்க்காமல், ஸ்திரமான மனதோடு திருப்தியாக வாழ்ந்து கொண்டு இருக்கும் கௌரியும்...

கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் நடுவே போராடி கொண்டு, தெளிவற்ற திரிபு மனம் படைத்த சங்கரும்... கொஞ்சம் கொஞ்சமாக கௌரி சங்கரா மாறிட்டு வர்றாங்களே... :love::love:

அது என்ன கௌரி சங்கர்??? ஏன் சிவலக்ஷ்மியா மாற கூடாதா?? ;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top