புதுமணம் : மறுமணம் - 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ
இன்னும் அஞ்சே அஞ்சு அப்டேட்ஸ்தானா?
போங்கப்பா
நல்ல நல்ல கதையையெல்லாம் சீக்கிரம் சீக்கிரமா முடிச்சிடுறீங்க
முதலில் ஸ்ருதி
அப்புறம் ஹேமாவதி
இப்போ கௌரி லட்சுமி
பெரிய ஸ்டோரியா கொடுங்க, க்ஷிப்ரா டியர்
@Kshipra
 

KavithaC

Well-Known Member
அச்சோ
இன்னும் அஞ்சே அஞ்சு அப்டேட்ஸ்தானா?
போங்கப்பா
நல்ல நல்ல கதையையெல்லாம் சீக்கிரம் சீக்கிரமா முடிச்சிடுறீங்க
முதலில் ஸ்ருதி
அப்புறம் ஹேமாவதி
இப்போ கௌரி லட்சுமி
பெரிய ஸ்டோரியா கொடுங்க, க்ஷிப்ரா டியர்
@Kshipra
உங்க ஆதங்கம்தான் எனக்கும். அடையாளம் சீக்கிரம் முடிந்தது. இதுவும் அப்படியா? Not fair Kshipra. அதுவும், this is an interesting plotline with so much scope for your brand of story telling.:D @Kshipra
 

banumathi jayaraman

Well-Known Member
குடியிருக்கும் நமக்கு ஒரு பாதுகாப்பு இல்லைன்னா அஸோஸியேஷனாவது?
புடலங்காயாவது?
நமக்கு ஒரு பெஸ்ஸிலிட்டியும் செய்யாத அந்த அஸோஸியேஷன் இருப்பது எதுக்கு?
அப்புறம் சில இடங்களில்ன்னு இல்லை
இங்கே கோயம்பத்தூரில் முக்கால்வாசி கூட இல்லை 90% அபார்ட்மெண்ட்ஸ்லே கார் பார்க்கிங் பேஸ்மெண்ட்லேதான்ப்பா, க்ஷிப்ரா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top