புதுமணம் : மறுமணம் - 15

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:p:p:p

இடத்தை கொடுத்தா... மடத்தை பிடிக்கிற சதா சிவாவுக்காக... ;);)

மாலை மரியாதை மணியோசை எதுக்கு
தேவி அவதாரம் நான்தானா உனக்கு
போலிப் பூசாரியே

பட்ட போடாத பூசாரி நான்
பண்ணக் கூடாதோ பூஜைகள் தான்
அம்மன் உன் மேனி ஆனிப் பொன்மேனி
அன்பன் தொடவேண்டுமே ஹா

எடத்த கொடுத்தா மடத்த
புடிப்பே எனக்கா தெரியாது?
ஹே ஹே ஹே ஹே
வரத்தக் கொடுத்தான் சிவனே
தவிச்சான் எனக்கா புரியாது
ஆஆஆஆஆஆ

எப்படி இப்படி? கடந்த இரண்டு முறையா நீங்க போடற பாட்டுக்கள் என்னோட amigdala பற்றிய யோசனையத் தூண்டி விட்டிடுச்சு..மழலைப் பட்டாளம், i think that film is about remarriage..so அந்தப் படத்தோட கரு , கௌரி மனோகரி பாட்டு, என் கதையோட அப்படியே பொருந்திடுச்சு..அதே போல இந்தப் பாட்டு..வார்த்தைகள் அப்படியே ஓட்டி வருது..இந்த இரண்டு பாட்டும் நான் இப்போதான் பல வருடங்கள் கழித்துக் கேட்கறேன்.... whats influencing my writing? listening to music changes my mood and motivates me to write..but i have not listened to these two songs while writing these episodes..அதனாலே இந்தப் பாட்டுக்களோட தாக்கம் இந்தக் கதை கிடையாது..so இந்தக் கதை எங்கேயிருந்து வருது அப்படின்னு ஒரு கேள்வி வந்திடுச்சு..கதையை முடிக்கறத்துக்குள்ளே விடை கிடைக்கும்னு நினைக்கறேன்....

thanks for sharing these songs..stay blessed sindu sis..
 

Hema Guru

Well-Known Member

Happy new year wishes and treat from kshipra


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



புதுமணம் : மறுமணம் - 15



:):):):)

அருமை dear. முதல் நாள் குடும்பமே கொத்து பரோட்டா ஆக்கி அனுப்பிச்சு... இப்போ மலபார் பரோட்டா கேக்குதோ.. கௌரி கல்யாண வைபோகமே எப்போ? தை பிறந்து முதல் முகூர்த்ததிலயா??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top