பீட்டர் லவ்ஸ் ஜூலி...

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா.............
அந்த ஆப்பிளுக்கும்
அவனோட லவ்வருக்கும்
வேற பெயர் வைத்திருக்கக்
கூடாதா, மித்ராபரணி டியர்?
ஹாஹா விடுங்கம்மா விடுங்கம்மா.. :LOL:
மொதல்ல எல்லாம் பிங்கி டாமின்னு வெச்சுட்டு இருந்தாங்க..
இப்போ எல்லாம் நம்ம பேரையே வெச்சுறாங்க.. :devilish:
ரோட்டுல போக வர முடிய மாட்டிங்குது..
நம்மள கூப்புட்றாங்களா இல்லை அதைய கூப்புட்றாங்களானு ஒரே குழப்பம் :rolleyes:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹா விடுங்கம்மா விடுங்கம்மா.. :LOL:
மொதல்ல எல்லாம் பிங்கி டாமின்னு வெச்சுட்டு இருந்தாங்க..
இப்போ எல்லாம் நம்ம பேரையே வெச்சுறாங்க.. :devilish:
ரோட்டுல போக வர முடிய மாட்டிங்குது..
நம்மள கூப்புட்றாங்களா இல்லை அதைய கூப்புட்றாங்களானு ஒரே குழப்பம் :rolleyes:
ஹா... ஹா... ஹா..........
அதுகளும் பாவம்ப்பா
நாம்ப வேற பேர் வைச்சுக்கலாம்,
மித்ராபரணி டியர்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா..........
அதுகளும் பாவம்ப்பா
நாம்ப வேற பேர் வைச்சுக்கலாம்,
மித்ராபரணி டியர்
இதுக்குமேல எங்க போய் மா பெயரை மாத்துறது :D:D
போக போக நம்ம பேரு தான் பிங்கி பிரௌனினு மாறிரும் போல :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top