பிரிவு : அறத்துப்பால், இயல் : பாயிரவியல், அதிகாரம் : 1. கடவுள் வாழ்த்து, குறள் எண்: 6

Sasideera

Well-Known Member
#1
குறள் :- பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

பொருள் :- ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை(ஆசைகளை) ஒழித்து இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

பிரிவு : அறத்துப்பால்,
இயல் : பாயிரவியல்,
அதிகாரம் : 1. கடவுள் வாழ்த்து,
குறள் எண்: 6.

ஐம்பொறி:- மெய், வாய், கண், மூக்கு, செவி.
 
Last edited:

Sasideera

Well-Known Member
#2
Something interesting in Thirukural :::

திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000.

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194.

திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.
 
fathima.ar

Well-Known Member
#3
குறள் :- பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

பொருள் :- ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை(ஆசைகளை) ஒழித்து இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

பிரிவு : அறத்துப்பால்,
இயல் : பாயிரவியல்,
அதிகாரம் : 1. கடவுள் வாழ்த்து,
குறள் எண்: 6.

ஐம்பொறி:- மெய், வாய், கண், மூக்கு, செவி.
Sixth sense mitcha five sense aayum control control sollitte irukkanumo:unsure::unsure::unsure:
 
Advertisement

New Episodes