பிரிவு : அறத்துப்பால், இயல் : இல்லறவியல், அதிகாரம் : 5. இல்வாழ்க்கை, குறள் எண்: 48

Advertisement

Sasideera

Well-Known Member
குறள் :- ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

பொருள் :- மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

பிரிவு : அறத்துப்பால்,
இயல் : இல்லறவியல்,
அதிகாரம் : 5. இல்வாழ்க்கை,
குறள் எண்: 48.
 
fathima.ar

True
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top