பிரம்மனின் தூரிகை - 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஓவியத்துக்கு ஓவியனின் கை வண்ணத்தில் சமையலா?
ம்ம்ம்...... நடக்கட்டும் நடக்கட்டும்
ஆனால் ஒரு சின்ன சந்தேகம்
கோபி மஞ்சூரியனும் காலிபிளவர் சில்லியும் ஒரே டிஷ் தானே

ஓவியா கேரக்டருக்கு போட்டோவில் இருக்கும் நடிகை வெகு பொருத்தம்
சூப்பரா இருக்கிறார்
யாரு அந்த நடிகை, லதா டியர்?

அடப்பாவி ராம் கிருஷ்ணா
பசியோடு வந்த பிள்ளையை சாப்பிட விடாமல் பண்ணிட்டானே
சோற்றை விசிறி விட்டுட்டானே
பதினைந்து வயசு இரண்டுங் கெட்டான் பையனை மாட்டை அடிப்பது போல அடிச்சிருக்கிறானே படுபாவி ராம் அப்பன்
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
ஓவியத்துக்கு ஓவியனின் கை வண்ணத்தில் சமையலா?
ம்ம்ம்...... நடக்கட்டும் நடக்கட்டும்
ஆனால் ஒரு சின்ன சந்தேகம்
கோபி மஞ்சூரியனும் காலிபிளவர் சில்லியும் ஒரே டிஷ் தானே

ஓவியா கேரக்டருக்கு போட்டோவில் இருக்கும் நடிகை வெகு பொருத்தம்
சூப்பரா இருக்கிறார்
யாரு அந்த நடிகை, லதா டியர்?

ஹஹா பானுக்கா, அது அன்பே வா சீரியல் ஹீரோவும் ஹீரோயினும் தான்... நம்ம பிரம்மாவும், ஓவியமும்...

அப்புறம் கோபி மஞ்சூரியன், காலி பிளவர் சில்லி ல கொஞ்சம் வித்தியாசம் இருக்கு... கீழ பாருங்க...

maxresdefault.jpgdownload.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top