பார்த்திபன் கனா 9

Advertisement

Ariffunnisa

Active Member
சத்தியமா story சில times புரியல.. நாம் எழுதுவது எல்லோர்க்கும் understand பண்ற மாதிரி இருக்கனும்..
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
சத்தியமா story சில times புரியல.. நாம் எழுதுவது எல்லோர்க்கும் understand பண்ற மாதிரி இருக்கனும்..
ஹாய் நிஷா சிஸ்,

நீங்க முழு வீச்சில் இந்தக் கதையை படித்திருக்கீங்க இல்லையா.. இது அப்படி படிக்கக்கூடிய கதை அல்ல.. :) நிதானம் தேவை. நிறுத்தி நிதானமாகப் படிக்கும் போது நிச்சயம் பொருள் விளங்கும். அப்படியும் விளங்காத பட்சத்தில்.. நீங்களே சொற்களுக்கான பொருளைத் தேட முயற்சி செய்யுங்கள்.. இல்லையா
எங்களிடம் கேளுங்கள் தயங்காது சொல்கிறோம். :)
தமிழ் காதலர்களுக்கு தமிழ் புரியாது போக வாய்ப்பில்லை. முயற்சித்துப் பாருங்கள்.

நன்றி.
 
so sweet.நீங்க reply பண்ண விதம் semma sis .Thank u
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top