பார்த்திபன் கனா 16 - இறுதிப் பதிவு

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம்!!!!!!!!!!!!!! வணக்கம்!!!!!!!!!


பார்த்திபன் கனா


மக்களே!!!!

பார்த்திபன் கனவு அழகாக நிறைவேறிவிட்டது... மித்துவும் பரணியும் நிறைவேற்றிவிட்டோம்.. இந்த ஜர்னில லைக்ஸ்.. கமெண்ட்ஸ்.. போட்டு கூட வந்தவங்களுக்கும்.. சைலன்ட் ரீடர்சுக்கும் நன்றி!!! தண்யவதலு!!! தேங்க்ஸ்!!! :love::love::love::love::love::love::whistle::whistle::whistle:

இப்போ பார்த்திபன் கனாவுக்கு பின்னாடி இருக்க கதை..

மெய்யும் பொய்யும் (கனாவும் கற்பனையும்) கலந்த ஒன்னு தான்.. யெஸ்!! பார்த்திபன் கதாப்பாத்திரம் உண்மை தான்.. அவர் கதையும் உண்மை தான்.. ஆனா இன்னமும் அவரோட கனவு நிறைவேறல.. நிறைவேறுமா இல்லையான்னும் தெரியல.. இன்னமும் இதுபோல எத்தனை பார்த்திபன் இருக்காங்கன்னு தெரியல.. நம்மனால முடிஞ்சுது அவங்க கனா நிறைவேற வேண்டுவோம்!! வாழ்த்துவோம்!!

யாழ் மங்கை பார்த்திபனை படிச்சவங்க... உங்களுக்கு பிடிச்சதை.. நீங்க பீல் பண்றத.. சொல்லிட்டு போனா மித்துவும் பரணியும் ஹாப்பியா இருப்போம்!!!! உங்க கமெண்ட்ஸ் காக ஈகரா வெயிட்டிங் மக்களே!!!!!

அடுத்து ஒரு அழகான கதையோட மீண்டும் சந்திப்போம்!!


1559473039895_55416682f6a99cb4893764c21f14baa3--dulquer-salmaan-fandom-01.jpeg
 
Last edited:

Advertisement

Sponsored

New Episodes