பார்த்திபன் கனா 13

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம்!!!!!!!!!!!!!!!!!!


பார்த்திபன் கனாகுட்டிக் குழந்தைகளுக்கும் சுட்டிக் குழந்தைகளுக்கும் சம்மர் டேஸ் னா செம சந்தோசமா இருக்கும்.. :love::love: அதை எதிர்பார்த்து காத்திருப்பாங்க.. நானும் அப்படித்தான்.. குழந்தையா இருந்தப்பவும் சரி.. இப்பவும் சரி.. காரணம் இந்த மலர்கள் தான்.. குல்முகர் மலர்கள்..:love::love::love: இதை மே பிளவர்னும் சொல்லுவாங்க...

பொதுவா எல்லாருக்குமே மலர்கள் மேல் மையல் உண்டு... எனக்கும் அப்படித்தான்.. இந்த பூ மேல அப்படி ஒரு லவ்..:love::love:

சாலையோரமா ரெண்டு பக்கம் வளர்ந்து நின்னு குடை பிடிச்சிட்டு இருக்கும் போதும்.. பூமியில ரத்தின கம்பளம் விரிச்சு வரவேற்கும் போதும்.. பார்க்க அத்தனை சந்தோசமா இருக்கும்.

வானத்துல நின்னுகிட்டு காயுற பால்நிலா... ஆக்ரோசமா பொங்கி வந்து சட்டுன்னு கால் நனைச்சிட்டு போற கடல் அலை.. இதெல்லாம் மனசுக்கு ஒரு வித அமைதி கொடுக்கும்.. அப்படித்தான் எனக்கு இந்த மரம்.. இந்த பீல் எல்லாம் வளர்ந்த பிறகு தான். குழந்தையா இருந்தப்போ...

இந்த பூவோட ஐந்து இதழ்கள்ள ஒன்னு மட்டும் வித்தியாசமா இருக்கும். பூவோடு ஒட்டியிருக்கும் காம்பை நீக்கி நகம் மேல ஒட்டிக்கிட்டு என்னை மாதிரி சின்ன குழந்தைக;) முன்னாடி விரலை நீட்டி நீட்டி பயமுறுத்தி அக்காமார்கள் செய்த அலப்பறைகள் பல.. பயமெல்லாம் என்னை விட்டுப் போன பின்னாடி நானும் என் ஜூனியர்ஸ்க்கு அதையே செஞ்சிருக்கேன்.. வேற என்ன இருக்க முடியும்..? யாம் பெற்ற (து)இன்பம் வருங்காலமும் பெற வேண்டும்கிற நல்ல கொள்கைய தவிர:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love:...

இதப் போல நீங்க ஷேர் செய்ய நினைச்சா.. கீழே கமென்ட் பாக்சை தட்டவும்.. :love::)

IMG_3655.JPG


Gul2.jpg

அப்புறம்... பார்த்திபன் மங்கையை படிச்சவங்க.. பிடிச்சத சொல்லிட்டு போலாமே!!

@monies @Sasvitha Rajan @Tharav @Kalai saran @Rabi @Vasanthinadarajan @harinidilip @Mage @Krishnav @Chitrasaraswathi @Aarudhra @sathya nandhakumar @Sathiyaprabha @Vijaya RS @banumathi jayaraman @RajiChele @Jamunachandhru @Janavi @Prabhasri @Eswari kasi @Augusta Arul thank u soooo much dears.....:love::love::love::whistle:
enjoy reading dears.....:love::love::love: keep supporting us..!!
 
Janavi

Well-Known Member
#7
Dear sis...யாளிடம் காதல் சொல்வதும், அப்பாவிடம் புரிதலையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.... அருமை....
 
Advertisement

New Episodes