பாரதிப்பிரியனின் "கலங்கரை கோபுரம்" (அன்பின் நினைவுச் சின்னம்) வரலாற்று சிறுகதை.

#24
அருமை சகோ, சோழப் பேரரசின் படையெடுப்பு, பூர்வ குடிமக்களின் வாழ்க்கைப் பற்றி சொல்லியிருப்பது மிக அருமை சகோ.(y)
சகோதரியின் ஆதரவிற்கும், அன்புக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி
 
#27
SEMA SUPER SAGO 2 PART THAN MUDICHEN ATHUKULLA SIRU THAVARU SOLLAM ENRU VANTHEN

SAME LINES REPEATED 2 TIMES
நிச்சயமாக சரி செய்து விடுகின்றேன் சகோ. பதிவேற்றம் செய்யும் போது காப்பி பேஸ்ட் செய்த போது நிகழ்ந்து உள்ளது. சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி
 
#28
SIRU KATHAI ENRU SULABAMAGA SOLLA MUDIYATHU ITHAI AVVALAVU AZHAKAKA KODUTHULLER SAGO,,

NAN ROMBAVE RASITHEN

ATHILUM MAP SUPER

NAM VARALARU EPPOTHUME PERUMAIKU URIYATHU THAN

THAMIZHAN KAAL PADA IDAM THARANIYIL UNDO!!!!!!
சகோ மிக்க நன்றி. உங்களின் கருத்து எனக்கு புது உற்சாகம் தருகின்றது. ராஜேந்திர சோழன் வரலாற்றை படித்த போதும், இதற்கான தகவல்களை திரட்டிய போதும் அப்படியொரு தாகம் இருந்தது. அதே அந்தமான் தீவுகள் இன்று ஆதிக்கம் செலுத்திய காரணத்தால் பூர்வ குடி மக்கள் சுருங்கி சின்னா பின்னப் பட்ட வரலாறு வேறு விதமான வலி சகோ. ஒரு தமிழ் அரசனுக்கு இருந்த கருணை இப்போது உள்ள அரசியல் தலைவர்கள் ஒருவருக்கும் இல்லாது போனதே பூர்வ குடி மக்களின் அழிவுக்கு காரணம். தமிழ் அரசர்கள் என்றுமே தனி சிறப்பு கொண்டவர்கள் தான்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement