பாரதிப்பிரியனின் "கலங்கரை கோபுரம்" (அன்பின் நினைவுச் சின்னம்) வரலாற்று சிறுகதை.

Advertisement

அன்புள்ள வாசகர்களுக்கு,
வணக்கம். பாரதிப்பிரியனின் "கலங்கரை கோபுரம்" (அன்பின் நினைவுச் சின்னம்) வரலாற்று சிறுகதை இங்கே பதிப்பித்து உள்ளேன். மொத்தம் மூன்று பாகங்கள். லிங்க் கீழே இணைத்துள்ளேன்.
IMG_20200629_200311.jpg
1. பாரதிப்பிரியனின் கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்) சிறுகதை - பாகம் -1

2. பாரதிப்பிரியனின் கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்) சிறுகதை - பாகம் - 2

3. பாரதிப்பிரியனின் கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்) சிறுகதை - பாகம் - 3

வாசித்துவிட்டு உங்கள் ஆதரவை பெருமளவில் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
 
periyauma

Well-Known Member
சிறிய கதையானாலும் அழகாய் அருமையாக இருந்தது . இராஜேந்திர சோழர் பற்றியும் அவர் வீரர்கள் பற்றியும் அறிந்துகொள்ள ஏதுவாக இருந்தது ...அருமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோதரரே
 
சிறிய கதையானாலும் அழகாய் அருமையாக இருந்தது . இராஜேந்திர சோழர் பற்றியும் அவர் வீரர்கள் பற்றியும் அறிந்துகொள்ள ஏதுவாக இருந்தது ...அருமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோதரரே
சகோதரியின் ஆதரவிற்கும், அன்பிற்கும், கருத்துக்கும் நன்றிகள் பல.
 
Srd. Rathi

Well-Known Member
மிக மிக அருமையான கதை,
பூர்வகுடிகளை நேரடியாக பார்ப்பது போல இருந்தது, அந்த மருந்து அரைப்பதெல்லாம் செம,
சூப்பர், சோழ பேரரசு:love:(y)(y)(y)(y)(y)(y)(y)
 
மிக மிக அருமையான கதை,
பூர்வகுடிகளை நேரடியாக பார்ப்பது போல இருந்தது, அந்த மருந்து அரைப்பதெல்லாம் செம,
சூப்பர், சோழ பேரரசு:love:(y)(y)(y)(y)(y)(y)(y)
தங்கள் ஆதரவிற்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி. தங்களின் நண்பர்களுக்கும் இதை வாசிக்க கூறி பரிந்துரை செய்யுங்கள் சகோதரி. உதவியாக இருக்கும்.
 
Sakthiguru

Well-Known Member
மிகவும் நன்றாக இருந்தது.. சோழபேரரசின் வெற்றிக்கு சான்றான பதிவு.. பூர்வகுடிகள் பற்றி சொல்லியிருப்பது அருமை.. keep going on..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top