பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Shrimathi

Active Member
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது
இது தானா இது தானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இது தானா
இவன் தானா இவன் தானா மலர் சூடும் மணவாளன் இவன் தானா
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
இது தானா இது தானா எதிர்ப்பார்த்த அந்நாளும் இது தானா
இவன் தானா இவன் தானா மலர் சூடும் மணவாளன் இவன் தானா
நன்றி சொல்லவே உனக்கு ஏன் மன்னவா
வார்த்தையில்லையே...
தெய்வம் என்பதே எனக்கு
நீயல்லவா வேருயில்லையே...
 

Shrimathi

Active Member

நன்றி சொல்லவே உனக்கு ஏன் மன்னவா
வார்த்தையில்லையே...
தெய்வம் என்பதே எனக்கு
நீயல்லவா வேருயில்லையே...
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லை தாங்குவது என்றால்
இன்னும் இன்னும் எனக்கொரு ஜென்மம் வேண்டும் என்ன சொல்ல போகிறாய்
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
காதலனின் கேள்விகளுக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer


இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லை தாங்குவது என்றால்
இன்னும் இன்னும் எனக்கொரு ஜென்மம் வேண்டும் என்ன சொல்ல போகிறாய்
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
காதலனின் கேள்விகளுக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா
மனம் விரும்புதே உன்னை உன்னை....
மனம் விரும்புதே...
இமைக்காமலே.. கண்ணும் கண்ணும்.
சண்டை போடுதே.
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
மனம் விரும்புதே உன்னை உன்னை....
மனம் விரும்புதே...
இமைக்காமலே.. கண்ணும் கண்ணும்.
சண்டை போடுதே.

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2)
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2)
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...
 

Shrimathi

Active Member
மனம் விரும்புதே உன்னை உன்னை....
மனம் விரும்புதே...
இமைக்காமலே.. கண்ணும் கண்ணும்.
சண்டை போடுதே.
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2)
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2)
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2)
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2)
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...
பாண்டியனா... கொக்கா கொக்கா...
எனக்கு பிடிக்காதே காக்கா காக்கா....
 

Shrimathi

Active Member
பாண்டியனா... கொக்கா கொக்கா...
எனக்கு பிடிக்காதே காக்கா காக்கா....
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனியொரு காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்
 

Shrimathi

Active Member
Ruku Ruku Ruku
Hare Baba Ruku
O my Janu give me a look
Dil Mera Dhadke Tere Liye
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமையினிலே உன் ஞாபகம் சிறை இருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top