பாட்டுக்கு பாட்டு...

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
றெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்
ஆசை பட்டு ஏறிக்கோடி ஐயாவோட பைக்கில்
தோளத்தட்டி புடிக்கயிலே என்ன சுகம் கண்ணம்மா
இந்த சுகம் எதிலிருக்கு இன்னும் கொஞ்சம்
போவோமா அடடா பழகிக் கெடந்த பழைய
நெனப்புல
நெஞ்சினிலே நெஞ்சினிலே...
ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே...
மலர்ந்ததே என் மஞ்சளே...
கல்யாண கல்யாண கனவு என் உள்ளே....
 

banumathi jayaraman

Well-Known Member
நெஞ்சினிலே நெஞ்சினிலே...
ஊஞ்சலே நாணங்கள் என் கண்ணிலே...
மலர்ந்ததே என் மஞ்சளே...
கல்யாண கல்யாண கனவு என் உள்ளே....
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது
என் மன கங்கையில் சங்கமிக்க
சங்கமிக்க பங்கு வைக்க
பொங்கிடும் பூம்புனலில்
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலில்
போதையிலே மனம் பொங்கி நிற்க
தங்கி நிற்க காலம் இன்றே சேராதோ
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது
என் மன கங்கையில் சங்கமிக்க
சங்கமிக்க பங்கு வைக்க
பொங்கிடும் பூம்புனலில்
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலில்
போதையிலே மனம் பொங்கி நிற்க
தங்கி நிற்க காலம் இன்றே சேராதோ
தோடி ராகம் பாடாவா...
மெல்ல பாடு...
ஆதி தாளம் போடவா...
மெல்ல போடு....
 

banumathi jayaraman

Well-Known Member
தோடி ராகம் பாடாவா...
மெல்ல பாடு...
ஆதி தாளம் போடவா...
மெல்ல போடு....
போடு தாளம் போடு நாங்க
பாடாத தெம்மாங்கு ஏது
போடு தாளம் போடு நாங்க
பாடாத தெம்மாங்கு ஏது
அந்த பக்கம் தினமும் அடிக்கும் காத்து
இந்த பக்கம் திரும்பும் ஒரு நாள்
பார்த்து
காலத்தை மாத்துவோம் ஜெயிச்சுதான்
காட்டுவோம்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
போடு தாளம் போடு நாங்க
பாடாத தெம்மாங்கு ஏது
போடு தாளம் போடு நாங்க
பாடாத தெம்மாங்கு ஏது
அந்த பக்கம் தினமும் அடிக்கும் காத்து
இந்த பக்கம் திரும்பும் ஒரு நாள்
பார்த்து
காலத்தை மாத்துவோம் ஜெயிச்சுதான்
காட்டுவோம்
காட்டு மல்லி பூத்திருக்க...
காவல்காரன் காத்திருக்க...
ஆட்டம் போட்டு.... மயிலகாள...
தோட்டம் மேய பாக்குதடா....
மாட்டுகாரா வேலா உன் மாட்ட கொஞ்சம் பாத்துக்கடா...
 

banumathi jayaraman

Well-Known Member
காட்டு மல்லி பூத்திருக்க...
காவல்காரன் காத்திருக்க...
ஆட்டம் போட்டு.... மயிலகாள...
தோட்டம் மேய பாக்குதடா....
மாட்டுகாரா வேலா உன் மாட்ட கொஞ்சம் பாத்துக்கடா...
டாடி டாடி ஓ மை டாடி
உன்னைக் கண்டாலே ஆனந்தமே
பேட்டா பேட்டா மேரா பேட்டா
எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
டாடி டாடி ஓ மை டாடி
உன்னைக் கண்டாலே ஆனந்தமே
பேட்டா பேட்டா மேரா பேட்டா
எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்
உன்னிடம் மயங்குகிறேன்...
உள்ளத்தால் நெருங்குகிறேன்....
எந்தனுயிர் .... காதலியே....
இன்னிசை தேவதையே...
 

Shrimathi

Active Member
தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த வானவில் நீயோ
நீதானே என் போன் வசந்தம்...
புது ராஜ வாழ்க்கை நாளை சொந்தம்....
 

banumathi jayaraman

Well-Known Member
நீதானே என் போன் வசந்தம்...
புது ராஜ வாழ்க்கை நாளை சொந்தம்....
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top