பாட்டுக்கு பாட்டு...

Advertisement

Renee

Well-Known Member
மேகமே மேகமே பால்நிலா
தேயுதே
தேகமே தேயினும்
தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா
தேயுதே
தேகமே தேயினும்
தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா
தேயுதே
தந்தியில்லா வீணை
சுரம் தருமோ
புயல் வரும் வேளையில்
பூவுக்கு சுயம்வரமோ
பாவையின் ராகம்
சோகங்களோ
பாவையின் ராகம்
சோகங்களோ
நீரலை போடும் கோலங்களோ
 

Renee

Well-Known Member

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆ டும் மனதினில் ஆறுதல் தரீரோ
நாடாளும் வண்ணமயில்
காவியத்தின் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரத்தில் நான் ஒருவன்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆ டும் மனதினில் ஆறுதல் தரீரோ
நாடாளும் வண்ணமயில்
காவியத்தின் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரத்தில் நான் ஒருவன்
ஒவ்வரு பூக்களுமே சொல்கிறதே....
வாழ்வென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வரு விடியலுமே... சொல்கிறதே...
இரவானால் பகலொன்று வந்திடுமே...
 

banumathi jayaraman

Well-Known Member
குங்குமக் கோலங்கள் கோவில்
கொண்டாட
கோதை நாயகன் வருவானடி
கோடிக் காலங்கள் நான் தேடி
நின்றேன்
அவனை அறிவேனடி
 

banumathi jayaraman

Well-Known Member
ஒவ்வரு பூக்களுமே சொல்கிறதே....
வாழ்வென்றால் போராடும் போர்களமே...
ஒவ்வரு விடியலுமே... சொல்கிறதே...
இரவானால் பகலொன்று வந்திடுமே...
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே என் அன்பே
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
குங்குமக் கோலங்கள் கோவில்
கொண்டாட
கோதை நாயகன் வருவானடி
கோடிக் காலங்கள் நான் தேடி
நின்றேன்
அவனை அறிவேனடி
அன்றொரு நாள் இதே இரவில்...
அவன் இருந்தான்.... என் அருகில்...
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே என் அன்பே
பெண்ணல்ல பெண்ணல்ல...
ஊதா பூ...
சிவந்த கன்னங்கள்
ரோசா பூ...
 

banumathi jayaraman

Well-Known Member
அன்றொரு நாள் இதே இரவில்...
அவன் இருந்தான்.... என் அருகில்...
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா என்ற தாளத்தில் வா
தக்க திமி தா
காதில் மெல்ல காதல் சொல்ல
சச்ச சச்ச சா அந்தக் காலம் வந்தாச்சா
 

banumathi jayaraman

Well-Known Member
பெண்ணல்ல பெண்ணல்ல...
ஊதா பூ...
சிவந்த கன்னங்கள்
ரோசா பூ...
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா
வாசல் பார்த்து கண்கள் பூத்து
காத்து நின்றேன் வா
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தக்க திமி தா என்ற தாளத்தில் வா
தக்க திமி தா
காதில் மெல்ல காதல் சொல்ல
சச்ச சச்ச சா அந்தக் காலம் வந்தாச்சா
சர்க்கரை நிலவே... சர்க்கரை நிலவே..
காணும் போதே கரைந்தாயே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top