பாட்டுக்கு பாட்டு...

kavipritha

Writers Team
Tamil Novel Writer
முத்துமணிமாலை உன்னைத் தொட்டு தொட்டு தாலாட்ட
வெக்கத்தில சேல கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்தில நீ தானே உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே புது சந்தனமும் நீ தானே
தங்கமே உன்னதான்//
தேடி வந்தேன் நானே...
வைரமே... ஒருநாள் உண்ண தூக்குவேனே..
ஓஓ...ஓ..ஓ.
 
தங்கமே உன்னதான்//
தேடி வந்தேன் நானே...
வைரமே... ஒருநாள் உண்ண தூக்குவேனே..
ஓஓ...ஓ..ஓ.
ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே
ஓஒரு தெய்வம் படி தாண்டி வருமே
காலதேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
 

Pramo

Well-Known Member
ஓ ஒரு தென்றல் புயலாகி வருமே
ஓஒரு தெய்வம் படி தாண்டி வருமே
காலதேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
தென்றல் என்னை முத்தமிட்டது…
இதழில் இனிக்க… இதயம் கொதிக்க…
எல்லோரும் பார்க்க…

தென்றல் என்னை முத்தமிட்டது…

நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன்…
உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்…

தூரம் நின்று நானும் பார்த்தேன்…
என்னை நானே காவல் காத்தேன்…

கனவில் ஏதோ கோலம் போட்டேன்… ஆ..... ஆ…
கனவில் ஏதோ கோலம் போட்டேன்…
காதல் மேளம் நானும் கேட்டேன்…

தென்றல் என்னை முத்தமிட்டது…
இதழில் இனிக்க… இதயம் கொதிக்க…
எல்லோரும் பார்க்க…
 
தென்றல் என்னை முத்தமிட்டது…
இதழில் இனிக்க… இதயம் கொதிக்க…
எல்லோரும் பார்க்க…


தென்றல் என்னை முத்தமிட்டது…

நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன்…
உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்…


தூரம் நின்று நானும் பார்த்தேன்…
என்னை நானே காவல் காத்தேன்…


கனவில் ஏதோ கோலம் போட்டேன்… ஆ..... ஆ…
கனவில் ஏதோ கோலம் போட்டேன்…
காதல் மேளம் நானும் கேட்டேன்…


தென்றல் என்னை முத்தமிட்டது…
இதழில் இனிக்க… இதயம் கொதிக்க…
எல்லோரும் பார்க்க…
பாக்காத பாக்காத ஐய்யய்யோ பாக்காத நீ பார்த்தா பறக்குறேன் பாதை மறக்குறேன் சட்டுனு தான்
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
பாக்காத பாக்காத ஐய்யய்யோ பாக்காத நீ பார்த்தா பறக்குறேன் பாதை மறக்குறேன் சட்டுனு தான்
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா,
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா,
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்,
 
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா,
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா,
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்,
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரைப் போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
 
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரைப் போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
பூவை ெஎடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காக தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
 

Renee

Well-Known Member
பூவை ெஎடுத்து ஒரு மால தொடுத்து வச்சேனே என் சின்ன ராசா
உன் தோளுக்காக தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
எப்போது we can take உ also

உன்ன நினச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே gana தங்கமே
என்ன நினைச்சே நானும் சிரிச்சேன் தங்கமே gana தங்கமே
 
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
(மாருகோ..)
காசுகோ காசுகோ பூசுகோ பூசுகோ
மாலையில் ஆடிக்கோ மந்திரம் பாடிக்கோ
(மாருகோ..)

கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ
மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்

நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்

ஆஹா...நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்
 
எப்போது we can take உ also

உன்ன நினச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே gana தங்கமே
என்ன நினைச்சே நானும் சிரிச்சேன் தங்கமே gana தங்கமே
மேகமே மேகமே பால்நிலா
தேயுதே
தேகமே தேயினும்
தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா
தேயுதே
தேகமே தேயினும்
தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா
தேயுதே
தந்தியில்லா வீணை
சுரம் தருமோ
புயல் வரும் வேளையில்
பூவுக்கு சுயம்வரமோ
பாவையின் ராகம்
சோகங்களோ
பாவையின் ராகம்
சோகங்களோ
நீரலை போடும் கோலங்களோ
 

Advertisement

New Episodes