பாட்டுக்கு பாட்டு...

shanthi

Well-Known Member
காதல் என்பது மழை ஆனால்
அவள் கண்கள் தானே கார்மேகம்
நீராட்ட நான் பாராட்ட
அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் தவிக்கிறேன் வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்று தவிக்கிறேன்
 

shanthi

Well-Known Member
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் துன்பம் புரியும்
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
 

shanthi

Well-Known Member
வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும் திருனாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
இது ஒரு பொன் மாலை பொழுது...
வானமகள் நாணுகிறாள்...
வேறு உடை பூணுகிறாள்...
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
வார்த்தை தேவையில்லை...
பாஷை தேவையில்லை...
பார்வை... பார்வை... இது போதுமே...
ஏன்என்று தெரியாமல்
பேர் கூட அறியாமல்...
 

shanthi

Well-Known Member
வார்த்தை தேவையில்லை...
பாஷை தேவையில்லை...
பார்வை... பார்வை... இது போதுமே...
ஏன்என்று தெரியாமல்
பேர் கூட அறியாமல்...
தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா
தானா தோம் தன னா தானா தோம் தன னா
தானா தோம் தன னா தானா ந தன னா

ஆ : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
பெ : உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
ஆ : நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
பெ : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
ஆ : இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே
 

Advertisement

New Episodes