பாட்டுக்கு பாட்டு...

shanthi

Well-Known Member
உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும்
பெண்: வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உயிரே....
உருகுதே... மருகுதே....
ஒரே பார்வையாலே....
உலகமே... சுழலுதே...
உன்ன பார்த்ததாலா....
 

shanthi

Well-Known Member
உருகுதே... மருகுதே....
ஒரே பார்வையாலே....
உலகமே... சுழலுதே...
உன்ன பார்த்ததாலா....
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
தேனே தென்பாண்டி.. மீனே..
இசைத்தேனே... இசைந்தேனே..
நீ தான் செந்தாமரை...
 
தேனே தென்பாண்டி.. மீனே..
இசைத்தேனே... இசைந்தேனே..
நீ தான் செந்தாமரை...
ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்கா
ஒரு வார்த்தை சொல்லிடிங்க அது உசுரவந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவா இவ நெஞ்சோட வளத்தா
அது தப்பான கருத்தா இல்ல தண்ணீரில் எழுத்தா
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருக்குதுங்கா
ஒரு வார்த்தை சொல்லிடிங்க அது உசுரவந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவா இவ நெஞ்சோட வளத்தா
அது தப்பான கருத்தா இல்ல தண்ணீரில் எழுத்தா
ஏன் என்ற கேள்வி...
இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை...
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்வதில்லை...
 

shanthi

Well-Known Member
ஏன் என்ற கேள்வி...
இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை...
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்வதில்லை...
வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜெய்

வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜெய்
வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜெய்

வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜெய்
வாழவைக்கும் காதலுக்கு ஜெய்
வாலிபத்தின் பாடலுக்கும் ஜெய்
ஜனனீ... ஜனனீ...
ஜகம் நீ... அகம் நீ...
ஜகத் காராணி நீ...
பரிபூரணி நீ...
 
ஜனனீ... ஜனனீ...
ஜகம் நீ... அகம் நீ...
ஜகத் காராணி நீ...
பரிபூரணி நீ...
நீ எங்கே………… என் நினைவுகள் அங்கே……….
என் நினைவுகள் அங்கே
நீ எங்கே….. என் நினைவுகள் அங்கே
நீ எங்கே….. என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன்
 

New! New! New!

Click the Link Below and Register in Our New Tamil Novels Platform


Advertisement

New Episodes