பவதியின் விதையென புதைந்தவன் 6

#2
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பவதி டியர்

ஹா ஹா ஹா
விக்ரம் வரதராஜனுக்கு நல்லா பிபி ஏத்தி விடுறான்
ஆனாலும் வரதுக்குட்டி அசர மாட்டேங்கிறானே

ஏதாயிருந்தாலும் கௌதமுக்கு சொல்லிட்டுத்தான் செய்யணுமாம்
சப்பாத்தி பண்ணப் போறானாம் சந்தோஷ்
ஹா ஹா ஹா

வரதராஜனே பயப்படுற இவனில்லாமல் வேற வில்லன் யாரு?
அவன் எப்போ வருவான்?

சஞ்சிதாவுக்கு மாப்பிள்ளை ஒண்ணும் வரவில்லையா?
அப்படி வர்ற மாப்பிள்ளையைப் பார்த்து வரதன் சட்டுப்புட்டுன்னு சஞ்சுக்கு கல்யாணத்தை பண்ண வேண்டியதுதானே

இப்போ பியூட்டி பார்லரில் பார்க்கவில்லை
துணிக்கடையில் விக்ரம் சஞ்சுவைப் பார்ப்பானோ?
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes