பலவிதமான சொந்தக்காரர்கள்

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
சொந்தங்கள் பலவிதம்:

#சொந்த காரங்க வீட்டுக்கு
போனா...
.
#வீட்டு சோஃபாவில்
உட்கார்ந்துகிட்டே
வழியனுப்புனாங்கனா
தயவுசெய்து வீட்டுக்கு மறுபடியும்
வராதிங்க னு அர்த்தம்.‌.....
.
#கதவுகிட்ட வந்து
வழியனுப்புனாங்கனா
எப்பாவது வந்துட்டு
போங்க னு அர்த்தம்...
.
#வீட்டு கேட்டுகிட்ட வரை வந்து
வழியனுப்புனாங்கனா
அடிக்கடி வந்துட்டு
போங்க னு அர்த்தம்...
.
#தெருமுனை வரை வந்து
வழியனுப்புனாங்கனா
அடுத்த தடவை நாலு நாள்
தங்கற மாதிரி வாங்கனு அர்த்தம்...
.
#பஸ்ல ஏத்திவிட்டு வாட்டர் பாட்டில்
வாங்கி தந்து வழியனுப்புனாங்கனா
நீங்க போகிறது பிடிக்கல
எங்க கூடவே இருக்கலாமே னு
அப்பிடின்னு அர்த்தம்....
.
 

banumathi jayaraman

Well-Known Member
வாசல்லேயே நிக்க வச்சு பேசி அனுப்பிட்டா...
:mad::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool::mad:
சேச்சே நம்ம சொந்தக்காரங்கள்லாம் நல்லவைய்ங்க, சசிகலா டியர்
அப்படிலாம் வாசலோட அனுப்ப மாட்டாங்கப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சொந்தங்கள் பலவிதம்:

#சொந்த காரங்க வீட்டுக்கு
போனா...
.
#வீட்டு சோஃபாவில்
உட்கார்ந்துகிட்டே
வழியனுப்புனாங்கனா
தயவுசெய்து வீட்டுக்கு மறுபடியும்
வராதிங்க னு அர்த்தம்.‌.....
.
#கதவுகிட்ட வந்து
வழியனுப்புனாங்கனா
எப்பாவது வந்துட்டு
போங்க னு அர்த்தம்...
.
#வீட்டு கேட்டுகிட்ட வரை வந்து
வழியனுப்புனாங்கனா
அடிக்கடி வந்துட்டு
போங்க னு அர்த்தம்...
.
#தெருமுனை வரை வந்து
வழியனுப்புனாங்கனா
அடுத்த தடவை நாலு நாள்
தங்கற மாதிரி வாங்கனு அர்த்தம்...
.
#பஸ்ல ஏத்திவிட்டு வாட்டர் பாட்டில்
வாங்கி தந்து வழியனுப்புனாங்கனா
நீங்க போகிறது பிடிக்கல
எங்க கூடவே இருக்கலாமே னு
அப்பிடின்னு அர்த்தம்....
.
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL::cool::cool::cool:
 

banumathi jayaraman

Well-Known Member
"எங்க வீட்டுக்கு வந்தால் என்ன
கொண்டு வர்றே?
உங்க வீட்டுக்கு வந்தால் என்ன
தருவே?"
இதுதான் சொந்தக்காரர்களின்
இப்போதைய தாரக மந்திரம்,
மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
"எங்க வீட்டுக்கு வந்தால் என்ன
கொண்டு வர்றே?
உங்க வீட்டுக்கு வந்தால் என்ன
தருவே?"
இதுதான் சொந்தக்காரர்களின் இப்போதைய தாரக மந்திரம்,
மிலா டியர்
:ROFLMAO:(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top