பன்னீர் மசாலா.......

Joher

Well-Known Member
#21
JO masala podi ku correct alavu sollungalen
அளவு குத்துமதிப்பா தான் சொல்லமுடியும்..........

வெங்காயம் விட தக்காளி கொஞ்சம் அதிகமா எடுத்துக்கோங்க........
மஞ்சள் பொடி கொஞ்சமா தான் சேர்க்கணும்......
மல்லி பொடி தேவையில்லை.........
multipurpose பொடி போடாதீங்க........

வத்தல் பொடி use பண்ணினால் தான் கலர் வரும்.........
உங்க வீட்டு காரத்துக்கேற்ப வத்தல் பொடி போட்டுக்கோங்க........
நாலு தடவை எடுத்து டேஸ்ட் பண்ணி தேவைன்னா சேர்த்துக்கோங்க.......
காரம் உப்பு வீட்டுக்கு வீடு மாறுபடும்.........
அதெல்லாம் பழக்கத்தில் வர்றது தான்.........
 

Joher

Well-Known Member
#23
Tharkolam means...
Appadiye unga fried rice recipe pls....
எந்த டேஸ்ட்டுமே இல்லாத சாப்பாடு தான் fried rice......
என் பையன் காய் சாப்பிடமாட்டான்....... ஆனால் fried rice கொடுத்தால் காய் சாப்பிடுவான்....... அதனால அப்பப்போ செய்வேன்.........

கேரட்
பீன்ஸ்
குடை மிளகாய்
முட்டைகோஸ்
எல்லாத்தையும் நீளவாக்கில் சின்னதா cut பண்ணிக்கோங்க........

வெங்காய தாள்
இதை பொடியா cut பண்ணிக்கோங்க......

நல்ல மிளகு பொடி
உப்பு
எண்ணெய்

பாசுமதி அரிசியை தேவையான உப்பு & ஒரு ஸ்பூன் என்னை சேர்த்து உங்க பக்குவத்துக்கு குழையாமல் வேகவைச்சிக்கோங்க.......
அப்புறம் நல்லா ஆறவிட்டுடுங்க.......

கடாயில் எண்ணெய் ஊற்றி நீளவாக்கில் cut பண்ணின காய் எல்லாத்தையும் போட்டு கொஞ்சம் கிளறிவிடுங்க........
தீ புல்லாவே இருக்கட்டும்.......
1 நிமிஷத்துக்கு பிறகு காய்க்கு தேவையான உப்பு மட்டும் போட்டு கிண்டுங்க......
பின்னாடியே வெங்காயத்தாள் மிளகு போடி ஒன்னொன்னா போட்டு கிண்டுங்க......
காயெல்லாம் ரொம்ப வேகக்கூடாது.......
இப்போ உப்பு செக் பண்ணுங்க........

ரைஸ்-லயும் உப்பு பார்த்துக்கோங்க.........

ரைஸ்-ல உப்பு கரெக்ட்டா இருந்தால் இங்கேயும் அளவா போடுங்க......
ரைஸ்ல குறைவா இருந்தால் இங்கே கொஞ்சம் எக்ஸ்ட்ரா போட்டுக்கோங்க...... அப்படினா தான் சாப்பிடும் போது உப்பு சரியா இருக்கும்......

இப்போ உதிர்த்து வைத்த ரைஸ் கொட்டி கிளற வேண்டியது தான்..........

சூடா சாப்பிட்டால் தான் நல்லா இருக்கும்........

***********
சில்லி சோயா இன்னும் நிறைய சாஸ் அஜினமோட்டோ எல்லாம் கடையில் செய்றப்போ போடுவாங்க.....
நான் அது எதுவும் சேர்க்கமாட்டேன்.......

*************
சிலருக்கு மிளகோடா காரம் பிடிக்காது........
காரமா வேணும்னா காயோடு 1 2 பச்சை மிளகாயும் கீறி போடுங்க........
மிளகு பொடி அளவு குறைச்சிக்கோங்க.......

*****************************
side டிஷ் சாஸ் யூஸ் பண்ணினால் ரைஸ்-ல உப்பு கரெக்ட்டா இருந்தால் ஓகே.......
வேற ஏதாவது குழம்பு மாதிரி side dish/பன்னீர்னா ரைஸ்ல, காய்ல உப்பு அளவாவே வச்சிக்கோங்க......
இல்லைனா ரெண்டையும் மிக்ஸ் பண்ணும் போது உப்பு அதிகமாயிடும்.......
*****************************
 

Seethavelu

Well-Known Member
#24
அளவு குத்துமதிப்பா தான் சொல்லமுடியும்..........

வெங்காயம் விட தக்காளி கொஞ்சம் அதிகமா எடுத்துக்கோங்க........
மஞ்சள் பொடி கொஞ்சமா தான் சேர்க்கணும்......
மல்லி பொடி தேவையில்லை.........
multipurpose பொடி போடாதீங்க........

வத்தல் பொடி use பண்ணினால் தான் கலர் வரும்.........
உங்க வீட்டு காரத்துக்கேற்ப வத்தல் பொடி போட்டுக்கோங்க........
நாலு தடவை எடுத்து டேஸ்ட் பண்ணி தேவைன்னா சேர்த்துக்கோங்க.......
காரம் உப்பு வீட்டுக்கு வீடு மாறுபடும்.........
அதெல்லாம் பழக்கத்தில் வர்றது தான்.........
ok JO i will try it
 
Last edited:

Manga

Well-Known Member
#26
வத்தல் பொடி ன்னா என்னப்பா???( குழம்பு மிளகாய் தூளா இல்லை வேற எதுவும்??
 

Joher

Well-Known Member
#27
வத்தல் பொடி ன்னா என்னப்பா???( குழம்பு மிளகாய் தூளா இல்லை வேற எதுவும்??
காய்ந்த மிளகாய் பொடி......
 

Advertisement

New Episodes