பனி சிந்தும் சூரியன் - Intro

Advertisement

Ramya Rajan

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்

எல்லோரும் எப்படி இருக்கீங்க?

நான் எனது அடுத்த கதை, பனி சிந்தும் சூரியன் பற்றி சொல்ல வந்தேன்.

இதுவும் குடும்பக் கதைதான். ஆனா என்ன கொஞ்சம் பெரிய குடும்பம். அதனால நிறைய சந்தோசம், சண்டை, அழுகை எல்லாமே இருக்கும்.

அகிலாண்டேஸ்வரி ஸ்வாமிநாதன்

பிரகாஷ் - ஸ்வர்ணா - நீலீமா

பிரதாப் - காயத்ரி

பிரேம்குமார்- வீணா

சரண் - பிரவீனா

ராம் பிரகாஷ் - அகிலா பிரகாஷ்(அம்மு) - அஞ்சலி பிரகாஷ்

சோனா பிரதாப் - மனிஷ் பிரேம்குமார் - மமதி பிரேம்குமார், அகில் சரண், நேகா சரண்.

அபர்ணா, கார்த்திக், கிருஷ்.

கதை கூட யோசிச்சிடலாம். ஆனா கதாபாத்திரங்களுக்கு பேர் வைக்கிறதுதான் கஷ்ட்டம். இவர்கள் எல்லாம் முக்கியமான கதாபாத்திரங்கள். இதுல யார் ஹீரோ, ஹீரோயின்னு நீங்க யோசிச்சிட்டே இருங்க. நான் அடுத்த வாரத்தில் முதல் அத்தியாயம் கொடுக்கிறேன். அதற்கு முன்தினம் அறிவிப்பேன். அதனால வந்து வந்து பார்க்காதீங்க.

புது வெள்ளை மழை கொஞ்சம் வித்தியாசமா எழுத நினைச்ச கதை. 90's ல இருந்த காலகட்டத்தை பதிவு பண்ண நினைச்சேன். எனக்கு முழுசா படிக்கும் போது, ரொம்ப பிடிச்சது. நீங்க எல்லாம் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணீங்க. அதற்கு என்னுடைய நன்றிகள். உங்க எல்லோரின் கமெண்ட்ஸ் நான் படிச்சேன். பதில்தான் போட முடியலை. தவறா எதுவும் நினைச்சுக்க வேண்டாம். என்னுடைய back pain காரணமா, நான் ரொம்ப நேரம் உட்கார்ந்து இப்ப எழுதுறது இல்லை.

முன்னாடி எல்லாம் காலையில எழுந்துக்கும் போதே வலியோடதான் எழுந்திருப்பேன். இப்ப தினமும் உடற்பயிற்சி செய்ததும் பரவாயில்லை. வாக்கிங் மட்டும் போதாது. நாம கொஞ்சம் எல்லா உறுப்புகளுக்கும் வேலை கொடுக்கணும்.

இந்தக் கதைக்கு வாரத்துல ரெண்டு பதிவாவது கொடுக்கணும்ன்னு நினைச்சு இருக்கேன், பார்க்கலாம். அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கலாம்.

See u soon friends, Take care, Bye.
 
Last edited:

alamusri

Active Member
Wow Super Ramya. We did not expect this much early. Its a big treat for us then moreover seeing the introduction i think it will be a double dhamaka. Take care of your health first. we will wait patiently. Hearing that it is a Joint family (big) drama the other one which came to my mind was the previous monthly issue which I enjoyed a lot I forgot the name of that story. All the best and take care - Alamu Palaniyappan
 
I think it is Sudum nilavu.

Thanks you Alamu.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top