நேச வேலி - 22 - Final Epi

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
மிக மிக அருமையான கதை. ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்த உணர்வு. வானதி இலக்கியன் போல குடும்பத்தோடு கூடி வாழ்ந்தால் எவ்வளவு நிறைவாக இருக்கும்!


நன்றியும் பிரியங்களும்... மனதுக்கு நிறைவான பின்னூட்டம்... இலக்கியன், யாழினி போல் துணை அமைந்தால் எல்லாம் நிறைவாக இருக்கும்...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
Intha mathiri ovoru pennukum valkai amainthuvittal valvu sorkam than

உண்மையான வார்த்தைகள்... வாழ்வே சொர்க்கம்... நன்றியும் பிரியங்களும்...
 

Hema Guru

Well-Known Member
டியர் நட்பூஸ்,

"நேச வேலி " இறுதிப் பதிவு... இது வரை கதைக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணி உற்சாகப் படுத்திய தோழமைகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நேயர் விருப்பம் வென்றது... மீண்டும் அடுத்த கதை "பிரம்மனின் தூரிகை" யில் சந்திப்போம் டியர்ஸ்...

நேச வேலி - 22 - 1

நேச வேலி - 22 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

View attachment 8190View attachment 8191View attachment 8189
நெகிழ்வான, நிறைவான, அருமையான, அழகான குடும்ப காவியம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top