நேச வேலி - 19

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"நேச வேலி " அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணி உற்சாகப் படுத்திய தோழமைகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

தோழமைகளுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

நேச வேலி - 19

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

076bd67373c693a2a4189a9f2ee4dd98.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் and நான்தான் First, லதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அப்பாடா
இலக்கியனுக்கு அல்சர்ன்னு மட்டும்தான்னு டாக்டர் சொல்லிட்டார்
ஆனால் முன்னாடியே ஏன் வரலைன்னு ஏன் திட்டுறாரு?
இந்த லதா டியர் என்னமோ சூழ்ச்சி பண்ணிட்டாங்க ப்பா
உருட்டுக்கட்டைகள் இன்னும் ரெடி கண்டிஷன்லேதான் இருக்கு, மேடம்

அடிப்பாவி தேவி
யாழினியாலே குழந்தை தங்கிச்சுன்னு அவளை ஒண்ணும் சொல்லாமல் இப்போ கவிதாவைப் பிடிச்சுக்கிட்டாளா?
இந்த பொம்பளைங்களுக்குத்தான் என்ன ஒரு பொறாமைக் குணம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top