நேச வேலி - 17

Advertisement

Nasreen

Well-Known Member
Romba
டியர் நட்பூஸ்,

"நேச வேலி " அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணி உற்சாகப் படுத்திய தோழமைகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நேச வேலி - 17


என்றும் நட்புடன்,
லதா பைஜூ

View attachment 8118
Romba yatharthamana kathai
Ilakiyan pola husband kidaiichalum yazhini pola wife amayanum
Atharkku nalla purithal vendum apoadi irukira patchathil nesam thulirkum
In fact ippo ilakiyan thaniya vanthuthanalae problem varama solve panniachu and parvathamum nalla mamiyar iruntha guide panranga
Super
 

amuthasakthi

Well-Known Member
எல்லாருக்கும் எல்லா திறமையும் இருக்காது பர்வதம்மா...போகப்போக சமையல் ருசி வரும்..ஆனா யாழினி மேல உள்ள வெறுப்பு மட்டும் போகல போல...

அடுத்து தம்பி பாப்பாவா...சூப்பர்
 

Nagaspriya

Well-Known Member
இலக்கியன் குடும்பம் நிறைவாகியது. ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு பையன். உறவுகள் எப்படி இருந்தாலும், கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறிக் கூவலாம். இதை இலக்கிய ன் நிரூபித்து விட்டான்.
 

Jovi

Well-Known Member
டியர் நட்பூஸ்,

"நேச வேலி " அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணி உற்சாகப் படுத்திய தோழமைகளுக்கு பிரியங்களும் நன்றியும்...
நேச வேலி - 17

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

View attachment 8118
கடைசியாக வந்த கவிதைக்கு நான் அடிமை
சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top