நேச வேலி - 16

Advertisement

Nagaspriya

Well-Known Member
ஒரே வீட்டில் இருந்து கொண்டு மனம் கசப்பதை விட தனியாக இருந்து கொண்டு உறவா டிக் கொள்வது மேல். இலக்கிய ன் முடிவு சரிதான்.
 

amuthasakthi

Well-Known Member
தேவி வெறுப்பில் வக்கிரத்தில் பேசியது மிகவும் தவறு தான்..ஆனால் இவன் ஆரம்பத்தில் இருந்து அண்ணிக்கு பதில் அம்மாவ முன்னிலை படுத்தியிருந்தால் இந்த பிரச்சனை வளர்ந்திருக்காது...சிறு பொறியாய் இருந்ததை கவிதா எண்ணெய் ஊற்றி வளர்த்து விட்டாள்..கூட்டுக் குடும்பத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் நெளிவு சுழிவோட தான் இருக்க வேண்டும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top