நேசம் மறவா நெஞ்சம் - nesam marava nenjam

maheswariravi

Well-Known Member
#1
வணக்கம்,
என்னுடைய பெயர் பிரியாபிரகாஷ், அன்புடைய மல்லிகா மணிவண்ணன் அவர்களுக்கு நான் என்னுடைய முதல் கதையை இங்கு பதிவிட விரும்புகிறேன். கதையின் நாயகன் கோகுல கண்ணன். நாயகி கயல்விழி. இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நடக்கும் கதைகளம், பாசம், கோபம், காதல், சிரிப்பு கலந்த கலவை. இந்த கதைக்கு உங்களுடைய கருத்துகளை தவறாமல் பதியவும்.
கதையின் தலைப்பு நேசம் மறவா நெஞ்சம்.
 
#8
:D :p :D
உங்களுடைய ''நேசம் மறவா
நெஞ்சம்''-ங்கிற, அழகான
அருமையான, புதிய, லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பிரியாபிரகாஷ் டியர்
 

maheswariravi

Well-Known Member
#9
Please மேடம் என்னுடைய கதையை இங்கு பதிவிட thread அமைத்துக் கொடுங்கள். எங்கு பதிவிட வேண்டும் என தமிழில் சொல்லுங்கள் மேடம் please.
 

Advertisement

New Profile Posts

Kshipra mam ka mu ka pi epo varum sis
hello friends, waiting for mallika to give link. epi is ready
Neela mam ud yeppo post panringa