நேசம் மறவா நெஞ்சம் -26Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vasu unexpected case..Avan nallavana irupaanu nenakella..ini yavathu sudha thirundanum:rolleyes:..
Mayakathullaiyum pulla correcta kekudhu;)
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழி.... இனி சுதா கண்டிப்பா திருந்திவாப்பா.... பரவால்ல இப்பவாச்சும் கேள்வி கேக்குறாளே....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஒவ்வொரு அத்தியாயத்தினை படிக்கும் பொழுதும் முடிவில் அடுத்த பதிவு எப்பொழுது வரும் என ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது
என்னுடைய முதல் கதையே உங்களுக்கெல்லாம் பிடிச்சது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சித்து.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Interesting .......ud dear... wow. Kayal mansulla intha feeling irukum enru kannan ethiruparthirukamattan!!!... Nice way of handling the story line .....
நிச்சயம் இவ சின்னபுள்ளன்னு நினைச்சான்.... ஆனா அவ ஒரு பொண்ணுங்குறத மறந்திட்டான். உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update Priya dear
Vasu paathi thirunthittan pola sudha ku nalla padam, kannan romance pinran ;)
Mayakathula irukum poluthu manasila irukura unmaiya than pesuvanga..
Kayalu Enna ippadi kelvi ketuta....kaanan Enna pathil solla porano....
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழி.... கண்ணன் பதிலுக்கு தாம்பா நானும் வெயிட் பண்றேன்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Aiyoh pavame..inth ponna comedy piecennu thappa eda pottutoma..ethu manasula imbuttu sogam irukka..adhuthan Avan kooda Sera maatingarala....um..Nala pirandhanaal illa..sandoshama thelinchu, Sudha pannathellam purinju, purushanoda serattum..
நன்றி ப்ரியா.... அவள் குழந்தபுள்ளயா இருந்தாலும் அவளும் மனுசிதானப்பா..... கண்ணன் கண்டிப்பா கயலுக்கு புரியவச்சிருவான்பா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top