நேசம் மறவா நெஞ்சம்-14Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sirichu vayiru valikkudhu...intha kaamadi piece ennaiku valarndhu, ennaiku namma paiyanoda vaazharadhu...aiyoh pavam namma Kannan....
நீங்க சிரிக்கிறீங்க.........கண்ண பயபுள்ள முழிக்கிறான்..........:p:p:p:p
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kayal iyyanar veedu ye pudichidichi, iyyanaarum seekirama unaku pudikum, ram ennada Mallika kitta over ah kadalai.podura, nalla pesura pa ram, yen ma kayal bus la sapadu vara vepiiya nalla varuva ma nee, um first night sem் a comedy ya eruku ma sirika mudiala, super epi mam happy reading mam thanks.
இந்த மேம கட்பண்ணுங்கப்பா......... இந்த கண்ணன் பயபுள்ள தானேப்பா.......அவள வம்புடியா கல்யாணம் பண்ணுனான்............அதான் இப்ப அனுபவிக்க ஆரம்பிச்சுருக்கான்...........
 

Chitrasaraswathi

Well-Known Member
இவன்தானப்பா அவள வம்புடியா அவள கல்யாணம் பண்ணுனான்............அப்ப...;);););)
முதலில் யார் முதலில் வராங்கனும்னு பார்க்க கூடாது கடைசியில் யார் முதலாக வராங்கனு பார்க்கனும் அப்படி பார்த்து கயல்தான் வெற்றி பெற போகிறாள்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
vaasu ivvalavu pesuvana?? sudha adiyilirindu thappichitan
kayal pakkava kannan vitodu porundita
kanna kayala samalikkiradu kastam pola irukke
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றிப்பா.......... அந்த சுதாதான் வாசுவ கண்ணாலே மிரட்டுராளேப்பா............... அந்த கஷ்டத்தை நம்ம கண்ணன் சீக்கிரமே இஷ்டமாக்கிர மாட்டான்.............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top