நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 25

Advertisement

Sakthiguru

Well-Known Member
நெகிழின்னா plastic தானே...தலைப்பு plastic ஆன
இதயமா
ஹாய் சிஸ்.. நீங்க நெட்ல சர்ச் செஞ்சா அப்படித்தான் வரும், BUT நெகிழ்வான தருணம், நெகிழ்ச்சியான சம்பவம், இது போல நாம நம்ம தமில்ல நிறைய கேள்விப்பட்டிருப்போம், அதுபோல் தான் நெகிழியினில் நெஞ்சம்.. அப்படின்னா அஞ்சலி அவ காதலால நெகிழ்ந்த நெஞ்சம் கொண்டவள்ன்னு மீனிங்.
 
Deephi

Active Member
நெகிழின்னா plastic தானே...தலைப்பு plastic ஆன
இதயமா
No plastic. Negilntha ithayam appadinu mening maa. Because கதிர் மேல் நெஞ்சிற்கினிய காதலை வைத்திருக்கிறாள் என்று அர்த்தம்.
 
Ariffunnisa

Active Member
ஹாய் சிஸ்.. நீங்க நெட்ல சர்ச் செஞ்சா அப்படித்தான் வரும், BUT நெகிழ்வான தருணம், நெகிழ்ச்சியான சம்பவம், இது போல நாம நம்ம தமில்ல நிறைய கேள்விப்பட்டிருப்போம், அதுபோல் தான் நெகிழியினில் நெஞ்சம்.. அப்படின்னா அஞ்சலி அவ காதலால நெகிழ்ந்த நெஞ்சம் கொண்டவள்ன்னு மீனிங்.
ஓஓஓஓ sorry இந்த angleல யோசிக்கல.அதனால்தான் நீங்க writerஆ இருக்கீங்க..நான் வாசகராக இருக்கிறேன்
 
Sakthiguru

Well-Known Member
ஓஓஓஓ sorry இந்த angleல யோசிக்கல.அதனால்தான் நீங்க writerஆ இருக்கீங்க..நான் வாசகராக இருக்கிறேன்
சிஸ்.. பர்ஸ்ட் நோ சாரி, இதுல நீங்க சாரி கேட்க எதுவும் இல்லை, அண்ட் நானும் உங்களை போல ஒரு ரீடர் தான், இப்பொமட்டுமில்லை, எப்போதுமே.. தென் தான் ரைட்டர், அதுவும் உங்களை போல இருக்க நம்ம ப்ரண்ட்ஸோட சப்போர்ட்டால தான்.. :love:
 
so sweet:love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top