நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 23

Advertisement

தரணி

Well-Known Member
அடேய் ஒன்னை பிடிச்சா விட மாட்டியா நீ.... உனக்கு அவ காதல் தெரியுமான நீயே அதை சொல்லிடு அப்படியே உன்னோட லவ்யை.... அந்த பிள்ளையை போட்டு என்ன பாடுபடுத்துற.... சும்மா சும்மா வெளிய தான் கை நீட்டுறனு பாத்த அஞ்சு கிட்டயும் அதே வேலையை செய்யுற...

இனிமே மாறன் சும்மா இருக்க போறது இல்ல ரெண்டு பசங்களுக்கு செமையா ஏதாவது செய்ய தான் போறார்....

ஆரம்பிச்ச இடத்திலே முடிச்சிட்ட கதிர்....அசோக் வராம fight ஸீன் முழுமை பெறவே இல்ல எனக்கு.... சீனியர் இருந்து இருந்தா இன்னும் செமையா இருந்து இருக்கும்
 

Deephi

Active Member
ஏய் அஞ்சலி சீக்கிரம் உன் காதலை ஒத்துகோ மா இல்லேனா கதிர் கைல நீ கந்தல் தான்டி மகளே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top