நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 18

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
எப்பா கதிரு உன் அடவாடி இருக்கே அடஅட செம போ.... ஐ லைக் யூ மேன்.. அஞ்சலி கொஞ்சமே கொஞ்சம் நிதானமா பேசியிருந்தா உன் காதல் மாதிரி அவனோட அன்பும் பரிசுத்தமானதுன்னு புரிஞ்சிருக்கும் அதான் இங்கே இல்லையே... நீ எப்படி டாக்டர் ஆன... பொறுமையே இல்லாம பேச மட்டும் வருது... இதுக்காகவே இன்னும் அவன் உன்னை வச்சு செய்யணும்.. காலத்தோட எல்லாம் நடந்திருந்தா கூட சீண்டல் கம்மியா இருந்திருக்கும்.. இப்போ வாண்டேடா போய் வலையில விழுந்திருக்கே உனக்கு மூனு மாசம் போறதுக்குள்ள ஒரு வழி ஆக்கிட போறான் .

நைஸ் கோயிங் சிஸ்.. கீப் ராக்கிங்...
 

Chittijayaram

Well-Known Member
Kadir un lollu thamgalada machan Enna da pannan pavam avanso vechi seiura da, mamanarai um vittu vaikaliye nee ippadiye panna un pondatti eppadi un kitta nalla pesuva, mudalla un annanumgaluku check vecha Dan adamguvga eppadi ida samalipiyo nice update Shakthi dear thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top