நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 14

Advertisement

Sakthiguru

Well-Known Member
:love::love::love:

யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காற்று பனி காற்று
வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு என்னாளோ???
welcome back Sindhu.. (y):)
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் கதிர் பையா
இங்கே என்னடா நடக்குது
மாமனார் மாறன் டாக்டர் மருமகளுக்கு ஓவராத்தேன் ஜப்போர்ட்டு பண்ணுறாரே
அடங்கொன்னியா
இங்கே பார்றா
மாமியார் மீனாட்சி மருமவனுக்கு ஓவர் ஜப்போர்ட்டு
மீனாட்சியம்மா சொல்வது சரிதானே, அசோக்
ஜூனியரோ சீனியரோ வீட்டு மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுக்கத்தான் வேணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top