நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 10

Sakthiguru

Well-Known Member
#1
ஹாய் ப்ரண்ட்ஸ்

எல்லாரும் எப்படி இருக்கீங்க.. கொரோனா ரொம்ப பெருசா டெவெலப் ஆயிட்டு இருக்கு.. சோ BE SAFE IN HOME ITSELF.. MOST NECESSACITY தவிர, வேற எதுக்கும் வெளியே வராதீங்க, LETS PRAY FOR ALL.. THANK YOU FRIENDS

Negizhiniyil Nenjam Kondaen 10 1

Negizhiniyil Nenjam Kondaen 10 2
 
Last edited:
#4
அடங்கொன்னியா
பத்தாவது படிக்கிறவனெல்லாம் பத்து வயசு பெரியவளை முறைப் பொண்ணுன்னு சொந்தம் கொண்டாடிக்கிட்டு வந்துட்டானே
ஹா ஹா ஹா
ராஜேஷ் ஓடிட்டான்
எத்தனை மாப்பிள்ளைகள் வந்தாலும் கதிர் ஆனந்த் தான் அஞ்சலிக்கு மாப்பிள்ளை
கொஞ்சம் கோவத்தை அடக்குங்க சுந்தரம்
பிபி ஜாஸ்தியாச்சுன்னா மீனாட்சிக்கு கஷ்டமா இருக்குமில்லே
ஆனால் கதிர் இன்னும் கல்யாணப் பேச்சை எடுக்காமல் இருப்பதைப் பார்த்தால் வேற ஏதோ விஷயம் பெரிதாக இருக்கும் போலவே
சரி கத்திரிக்காய் முற்றினால் கடை வீதிக்கு வருமில்லே
 
Last edited:

Joher

Well-Known Member
#5
:love::love::love:

அடேய் ஏண்டா படுத்துற...... வேணும்னே பண்ணுற...... அஞ்சலி இவன் உனக்கு வேணுமா???

இந்த அசோக்-க்கு நாலு போடணும்...... இவன் தான் தூது சொல்றான் போல......
இப்போ அப்பா வச்சாரு பாரு ஆப்பு...... அண்ணனும் தங்கையும் திருதிருனு முழிங்க.....
இந்த கதிர் அசோக்-க்கு எல்லாம் தெரியணும்னு சுந்தரத்து கிட்ட சொல்லணும்..... அவராவது 4 போடட்டும் பையனுக்கு......

ஆனாலும் வேலை ஜோலி இல்லாமல் சுத்துறவன் சரியா வந்து நிப்பானே...... கூட்டத்தில் சுந்தரத்தை அசிங்கபடுத்தி நான் தான் மாப்பிள்ளைன்னு நிக்கப்போறானா???

கேன்டீன் ல வந்து நின்னப்போவே இந்த அஞ்சலி நாலு சாத்து சாத்தியிருக்கணும்..... கை கொடுக்கிறவனை வேடிக்கை பார்க்கிறா :mad::mad::mad:

நீ ஒன்னும் பண்ணமாட்டேனு தான் அவன் உனக்கு ஆட்டம் காட்டுறான்....... உங்கப்பா கிட்ட சொல்ல வேண்டியது தானே......
அவனுக்கு நீ வேணும்னா உங்கப்பா கிட்ட மோதி கட்டிக்கட்டும்......
உன் கிட்ட ஏன் ஆட்டம் காட்டுறான்???
 
Last edited: