நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன்....

Advertisement

Joher

Well-Known Member
சக்தி குரு's நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன்....

மாறன் & சுந்தரம் வேறு வேறு கட்சிகளின் MLAs....... எதற்கெடுத்தாலும் மோதிக்கொள்ளும் இரு தொண்டர் படையும்.....
மாறன் லட்சுமி க்கு மூன்று மகன்கள் ஒரு மகள்...... மூத்த மகன்கள் இருவரும் அவர்களுடைய தொண்டர்படையோடு இருக்க அம்மாவின் வாரிசாக கதிர் ஆனந்த்..... எதையும் பொறுமையாகவும் நியாயமாகவும் அணுகுபவன்.....
சுந்தரம் மீனாட்சிக்கு அசோக் & அஞ்சலி...... அசோக் கல்லூரியில் கதிரின் சீனியர்..... காலேஜ் ல ஒரு பிரச்சனையில் அசோக் கதிருக்கு சப்போர்ட் பண்ண அப்பாக்களின் அரசியல் தாண்டி இருவரும் நெருங்கிய நண்பர்கள் யாருக்கும் தெரியாமல்......

12th படிக்கும்போது அப்பாவின் தொண்டர்படையிடம் இருந்து அஞ்சலியை காப்பாற்றுகிறான் கதிர்..... முகம் பார்க்காமலே போகிறவன் பின்னால் மனசை போக விட்ட அஞ்சலி MBBS படிக்க போய்விடுகிறாள்..... முடித்து வரும்போது ஒரு மாதத்தில் அவனின் கல்யாணம் என்று கேள்விப்பட வருத்தத்தோடு தன் காதலை பூட்டி லண்டன் போகிறாள் மேற்படிப்புக்காக..... அண்ணன் அண்ணி என்று காதல் தெரிந்தாலும் அரசியல் இனம் தாண்டி போகாமல் காதல் ஒருபக்கமாவே நிற்கிறது.....

கதிர் கல்யாணம் நடந்ததா..... அஞ்சலியின் மறைத்து வைத்த காதல் கதிருக்கு தெரிந்ததா??? அரசியல் பகை குடும்பங்கள் சேர்ந்ததா என்பதே மீதி கதை.....

கதிர் அசோக் ஜூனியர் சீனியர் சந்திக்கும் இடங்கள் சிரிப்பு என்றால் கதிர் அஞ்சலி scenes எப்போவும் அனல் தான்......
லட்சுமி அம்மா மீனாட்ஷி மாறன் சுந்தரம் லதா நாயகி ஸ்வேதா குட்டி எல்லோருமே நம்மை கவரும் பாத்திரங்கள்......

கதிர் சேட்டைகள் & moves ரசிக்கவைக்கின்றன....
அஞ்சலி ஐயோ பாவம் சொல்ல வைக்கிறாள்.....
சொல்லாத காதல் உணரப்பட்டாலும் எப்போதும் போல அரசியல் இன குடும்ப பகையில் தடுமாறத்தான் செய்கிறது....

இது அவங்களோட முதல் கதை னு சொன்னாங்க...... ஆனால் முதல் கதை போலவே இல்லை...... Writing is very good..... Best wishes சக்தி......
 
anupk

Well-Known Member
உண்மை.....

முதல் கதையா இது...என்னும் வியப்பு அத்துணை அழகிய நடையில் கதை...

அதுவும் மாறன் மற்றும் சுந்தரம் அவர்களின் பாத்திர படைப்பும் உணர்வுகளும் இது வரை காண த வகையில் ...
 
Sakthiguru

Well-Known Member
சக்தி குரு's நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன்....

மாறன் & சுந்தரம் வேறு வேறு கட்சிகளின் MLAs....... எதற்கெடுத்தாலும் மோதிக்கொள்ளும் இரு தொண்டர் படையும்.....
மாறன் லட்சுமி க்கு மூன்று மகன்கள் ஒரு மகள்...... மூத்த மகன்கள் இருவரும் அவர்களுடைய தொண்டர்படையோடு இருக்க அம்மாவின் வாரிசாக கதிர் ஆனந்த்..... எதையும் பொறுமையாகவும் நியாயமாகவும் அணுகுபவன்.....
சுந்தரம் மீனாட்சிக்கு அசோக் & அஞ்சலி...... அசோக் கல்லூரியில் கதிரின் சீனியர்..... காலேஜ் ல ஒரு பிரச்சனையில் அசோக் கதிருக்கு சப்போர்ட் பண்ண அப்பாக்களின் அரசியல் தாண்டி இருவரும் நெருங்கிய நண்பர்கள் யாருக்கும் தெரியாமல்......

12th படிக்கும்போது அப்பாவின் தொண்டர்படையிடம் இருந்து அஞ்சலியை காப்பாற்றுகிறான் கதிர்..... முகம் பார்க்காமலே போகிறவன் பின்னால் மனசை போக விட்ட அஞ்சலி MBBS படிக்க போய்விடுகிறாள்..... முடித்து வரும்போது ஒரு மாதத்தில் அவனின் கல்யாணம் என்று கேள்விப்பட வருத்தத்தோடு தன் காதலை பூட்டி லண்டன் போகிறாள் மேற்படிப்புக்காக..... அண்ணன் அண்ணி என்று காதல் தெரிந்தாலும் அரசியல் இனம் தாண்டி போகாமல் காதல் ஒருபக்கமாவே நிற்கிறது.....

கதிர் கல்யாணம் நடந்ததா..... அஞ்சலியின் மறைத்து வைத்த காதல் கதிருக்கு தெரிந்ததா??? அரசியல் பகை குடும்பங்கள் சேர்ந்ததா என்பதே மீதி கதை.....

கதிர் அசோக் ஜூனியர் சீனியர் சந்திக்கும் இடங்கள் சிரிப்பு என்றால் கதிர் அஞ்சலி scenes எப்போவும் அனல் தான்......
லட்சுமி அம்மா மீனாட்ஷி மாறன் சுந்தரம் லதா நாயகி ஸ்வேதா குட்டி எல்லோருமே நம்மை கவரும் பாத்திரங்கள்......

கதிர் சேட்டைகள் & moves ரசிக்கவைக்கின்றன....
அஞ்சலி ஐயோ பாவம் சொல்ல வைக்கிறாள்.....
சொல்லாத காதல் உணரப்பட்டாலும் எப்போதும் போல அரசியல் இன குடும்ப பகையில் தடுமாறத்தான் செய்கிறது....

இது அவங்களோட முதல் கதை னு சொன்னாங்க...... ஆனால் முதல் கதை போலவே இல்லை...... Writing is very good..... Best wishes சக்தி......
Thank you for your wonderful review Jo.. :love::love::love:
 
Deephi

Active Member
Wow very nice madam. Supero super ana novel mudinchirucha I feel bad maa next story eppa poduvinga I am your story
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top