நுங்கு பால் சர்பத்.

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எங்க வீட்ல நுங்கு வங்கி மிக்ஸில லேசா அடிச்சுவிட்டு, கூட நன்னாரி சர்பத் மிக்ஸ் பண்ணிப்போம்.. இது ஒரு தனி சுவை கொடுக்கும்.. வேணும்னா லைட்டா எலுமிச்சை விடலாம்.. இல்லைன்னா தேவையில்லை.. பிரிட்ஜ்ல கொஞ்ச நேரம் வச்சு எடுத்துட்டு, கூட இளநீர் சேர்த்து குடிச்சா செமையா இருக்கும்..
சூப்பர்ப், சரயு டியர்
நாங்களும் இப்படித்தான்
செய்வோம்ப்பா
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இந்த weekend கடைக்கு போறேன்.. நுங்க தேடி பிடிச்சு வாங்கி.. இத கண்டிப்ப try பண்ணுவேன். சூடு தாங்க முடியல.
இத share senja மூன்று அன்பு நெஞ்சகளுக்கும் நன்றி!!
not a big fan of milk so,
நுங்கு+தெங்காபால்
நுங்கு + இளநீர் + எலும்பிச்சை
(y) its soooo hot in here.. எத குடிச்சு சூட்ட தாக்கு பிடிக்கனு இருக்கு!
 

shiyamala sothy

Well-Known Member
அருமையான சர்பத் குறிப்பு. நுங்கு கிடைக்காதவங்களுக்கு வயிற்றெரிச்சலையும் கடுப்பையும் கிளப்பிறீங்களே அண்ணா. முந்தி ஊரில நுங்கு சாப்பிட்டிருக்கிறோம். இப்படி ரெசிப்பி செய்ததில்லை. அப்போ இணையமும் இல்லை ஒன்றுமில்லை. இப்போ இணையமிருக்கு நுங்கு இல்லை. கற்பனையில் தான் இதை ருசிக்கனும் போல.
1554813586346.png
 
S

semao

Guest
நுங்கு 1௦ லிருந்து 15 வரை
பால் 1/௨ லி
சர்க்கரை தேவைக்கு ஏற்ப


நுங்கின் தோலை உறிந்து, மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்(ரொம்ப நைஸ் வேண்டாம்). பாலை தண்ணி ஊற்றாமல் காய்ச்சவும். தேவைக்கு ஏற்ப சர்க்கரை போடவும். அதனுடன் நுங்கு கூழை, கலந்து, பிரிஸரில் வைக்கவும். நன்றாக குளிர்ந்து பின் பரிமாறவும். ஐஸ் கலக்க வேண்டாம். டேஸ்ட் குறையும். (இது ஒரு சகோதரி சொன்னது. நான் அடிக்கடி செய்வேன், செம டேஸ்ட்)


இது நுங்கு கிடைக்காமல் வெறுப்பில் இருக்கும் பாசத்திற்கும், அன்புக்கும் உரிய மீரா சகோதரிக்காக:p:p:p:p:p:p:p:p:p:p:D:D:D:D:D
parisaha itharku
neril vanthu adi vazhanga padum
 

murugesanlaxmi

Well-Known Member
அருமையான சர்பத் குறிப்பு. நுங்கு கிடைக்காதவங்களுக்கு வயிற்றெரிச்சலையும் கடுப்பையும் கிளப்பிறீங்களே அண்ணா. முந்தி ஊரில நுங்கு சாப்பிட்டிருக்கிறோம். இப்படி ரெசிப்பி செய்ததில்லை. அப்போ இணையமும் இல்லை ஒன்றுமில்லை. இப்போ இணையமிருக்கு நுங்கு இல்லை. கற்பனையில் தான் இதை ருசிக்கனும் போல.
View attachment 2637
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top