நீ என்பது யாதெனில்..

Sainandhu

Well-Known Member
#1
நீ என்பது யாதெனில்”

மல்லியின் மலர் தோட்டத்தில் உதித்த இன்னுமொரு மலர்....
மரபு மாறாத சுந்தரி..


வாடும் பயிர் கண்டு வாடுபவள்...
பூவாசம் இவளிடம் வீசாது...
வீசுவதோ உழைப்பின் வாசம்...
பெண்ணியம் தெரியாது....ஆனால்
உடல் மொழியோ நிமிர்வை பேசும்..
உயிர்ப்பா உணர்வதோ....பிறந்த மண்...
தோட்டம்....தோப்பு...மாடு...காடு..


மலர்ந்து மணம் வீச வேண்டிய திருமண வாழ்வு...
மொட்டிலே கருகிட....
பாட்டியின் துணையோடு....
ஒரு குழந்தையின் தாயாக..
தன் இடைவிடா கடின உழைப்பில்...
காலத்தைக் கடத்துபவளின் வாழ்வில்...
திரும்ப வருகிறான் முன்னாள் கணவன்....கண்ணன்
மறுபடியும் அவளோடான வாழ்வை ....
புதுப்பிக்கும் எண்ணமோடு...
முடிவில் உணர்ந்ததோ...
“நீயாகிய நான் ..” அதாகப்பட்டது..

அவளாகிய அவன்..”... சுபமான நிறைவு.

ஒரு சின்ன பின்குறிப்பு...
மாத நாவல் முடித்து...முழு நாவலாக எழுத ஆரம்பிக்கும்போது
இரண்டு வருட இடைவெளி இருந்தாலும்....
கோர்வையாக கதையை திறம்பட நகர்த்தி..
முக்கியமா சுந்தரியின் காதாபாத்திரத்தின்
முக்கியத்துவத்தை....அதன் essence ஐ
இழந்து விடாமல்...கொண்டு போனதற்காக
my special thanks to Malli.....


:):):giggle::giggle:
 
malar02

Well-Known Member
#9
wow!
பொருத்தமான விஷயத்துடன் பொருந்தி போன விமர்சனம் அழகு:love:(y)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement