நீ என்பது யாதெனில் 29

Advertisement

mallika

Administrator
Thank you very much for your wonderful support and encouragement friends,


Thanks much for the patience , காத்திருப்புக்கு நன்றி ,

நிறைய பேர் என்னை எப்போ எபி ன்னு கேட்கறீங்க
உங்க ஆர்வம் எனக்கு புரியுது நீங்க இப்படி கேட்கறது எனக்கு பெருமையான விஷயம் தான்
ஆனா எனக்கு இதுக்கு பதில் தெரிஞ்சா தானே சொல்ல முடியும் ,
எழுதுவது எனக்கு மிக மிக பிடித்த விஷயம்
ஆனால் என்னுடைய பொறுப்புகளில் இது மட்டும் தான் என்னால் முடிந்த நேரம் செய்ய முடியும்
வேறு எதில் இருந்தும் என்னால் வழுவ முடியாது
என்னை புரிந்து கொள்வீறாக தோழிகளே,


சோ உங்களின் இந்த கேள்விகளுக்கு பதில் கொடுக்கமுடியாமைக்கு
வருத்தமும் மன்னிப்பும்



ரமலான் கொண்டாடும் தோழிகளுக்கு, இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்



நீ என்பது யாதெனில் 29


:):):)
 

Joher

Well-Known Member
:love::love::love:

உங்களுக்கு முடியுறப்போ கொடுங்க மல்லி........ வெயிட் பண்ணுவோம்...... மன்னிப்பெல்லாம் வேண்டாம்.......

இவங்க மல்லு கட்டி முடிக்குறதுக்குள்ள பையன் எழுந்துட போறான்......
கிப்ட் ஏன் ஓரமாவே இருக்கு....... அதை ஓபன் பண்ணி போட்டுவிடவேண்டியது தானே......

எப்போவும் முறைச்சுகிட்டே இருக்காதீங்கடா...... போய் வேலையை பாருங்க......
பழசெல்லாம் தாண்டிவர ஒரு செகண்ட் போதும்....... அது எப்போன்னு தெரியலை...... இப்போ நேரம் சரியில்லை போல.......
போங்க போங்க தோட்டத்துக்கு.......
சிந்தாவாவது ஏதாச்சும் ஏத்தி விடுவா.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top