நீ இருக்கும் நெஞ்சம் இது 3.1

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
“சிலருக்கு விளக்கம் கொடுப்பதை விட

அவர்களிடமிருந்து விலகி இருப்பதே மேல்”

வாடா கிருஷ், “கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா” அதெல்லாம் சூப்பரா முடிஞ்சுது, என்று பதில் சொல்லிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தான். ஏண்டா இந்த ஓட்டம் ஓடுற.” காலேஜுக்கு டைமாச்சு” நீ ஓட்டுறது சரி . என்ன ஏன் ? உன் பின்னாடி ஓட விடுற . நீயே ஓடிவர? அதாண்டா கல்யாணத்துக்கு போயிட்டு வந்த. அத பத்தி ஒண்ணுமே சொல்லல. அத பத்தி பேசலாம், இப்ப போய் சீக்கிரம் எனக்கு டிபன் எடுத்து வை எல்லாம் என் நேரம்.

நான் போய் குளிச்சிட்டு வந்துடுறேன்.சரி சீக்கிரம் வாடா “டிபன் ரெடியா இருக்கு” அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் . என்ன டிபன்? இட்லி வழக்கம்போல இட்லியா. பின்ன வேற என்ன வேணும் உனக்கு? டிஃபரண்ட் ஏதாவது பண்ணுமா. எத பண்ணாலும் ஏதாவது ஒன்னு சொல்லுங்க .
“டிஃபரண்ட் ஏதாவது பண்ணனும்னாஒன்னு பண்றேன்” என்று அம்மா சொல்லும்போது, சந்தேகத்தோடு பார்த்தான். இந்த அம்மா வில்லங்கமா தான் ஏதோ சொல்ல போகுது, இருந்தாலும் கேட்போம். என்ன பண்ண போற? “டான்ஸ்” என்னது? டான்ஸ் டா தான் .அதுக்கும், இதுக்கும் என்னம்மா சம்பந்தம்? நீ தான்டா சொன்ன டிஃபரண்ட் பண்ண சொல்லி அதுக்கு இப்படியா சொல்லுவ ஒரு வயசு பையனை பார்த்து.

இவன் ஒருத்தன், ஒரு வயசு பையன் ,ஒரு வயசு பையன் சொல்லிட்டு நேரா விஷயத்துக்கு வாடா. அதாம்மா கல்யாண வயசுல இருக்க பையன பார்த்து என்ன கேட்கணும்? என்ன கேட்கணும்? அதே என்கிட்ட திருப்பி கேக்குற? இல்லடா எப்படியோ ஸ்டார்ட் பண்ணிட்ட , எப்படியும் நீ அதை முடிக்க தான் போற, எதுக்கு தேவையில்லாம எனர்ஜிய வேஸ்ட் பண்ணனும் அதான் “உன் மூஞ்சி உற்றுப் பாக்குறேன்” சரி எனக்கு டைம் ஆச்சு. நான் சாயந்திரம் வந்து பேசுறேன். என்று சொல்லி நைசாக நழுவிக் கொண்டான். போடா போ, எப்படியும், “ இந்த அம்மாவோட ஹெல்ப் உனக்கு தேவைப்படும்” சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் மா.

வரேன் மா, வரேன் பா. எப்போ வந்தான் பையன்?

வந்து அரை மணி நேரம் ஆச்சு. எனக்கு தெரியவே இல்ல, கண்ண மூடி “வாழ்வே மாயம் ரேஞ்சுக்கு” உட்கார்ந்து இருந்தா வந்தது எப்படி தெரியும். நான் எப்போ அப்படி உட்கார்ந்து இருந்தேன? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. தியானம் பண்ணிட்டு இருந்தீங்க.
அதைத்தான் அப்படி சொன்னியா “ஏதோ எனக்கு தெரிஞ்ச அறிவு அவ்வளவுதான்” நானே கல்யாணத்துல என்ன நடந்தது சொல்லலியே ஒரே டென்ஷனா இருக்கன் .அதுல என்ன உனக்கு டென்ஷன்? இல்லையா பின்ன. அதுல நிறைய பொண்ணுங்கள பார்த்து, அதில்

“ஏதாவது ஒரு பொண்ண புடிச்சிருந்தா”. அதுக்கு சான்சே இல்ல, எப்படி சொல்றீங்க? ஒரு ஆம்பள மனசு ஒரு ஆம்பளைக்கு தான் தெரியும். என்ன, கூறு கெட்ட மனசோ . பொண்ணுங்கள தவிக்கவிடுற மனசு. அடிப்பாவி சந்தி சாக்குல அவள பொண்ணுங்க லிஸ்டில் அவ பேர சேர்த்துடா.

ஹாய் ராம், என்ற குறளுக்கு “புருவத்தை மட்டுமே உயர்த்தி” என்ன என்றான்? அதைப்பார்த்து கடுப்பான நிஷா வெளியில் முகத்தை சாதகமாக வைத்துக்கொண்டு. இல்ல, ரெண்டு நாளா ஏன் நீங்க வரல ? கொஞ்சம் பர்சனல் வொர்க்.

அதுதான், என்ன ஒர்க் கேட்டேன்? அதுக்கு, அவன் பதில் சொல்லாமல் நடையை எட்டிப் போட்டான். சார் “என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தான் விக்கி” அவர்கள் இருவரும் இவளை கண்டு கொள்ளாமல் பேசிக்கொண்டே போனாங்க. அதை பார்த்து, “ இதற்கு ஒரு நாள் நீங்கள் நீ பதில் சொல்லியே ஆகணும் ராம்” என்னை யாரும் இந்த மாதிரி அவமதித்தது இல்லை. அன்றே”ராம் கொஞ்சம் சுதாரித்து இருந்தாள் பின்னால் நடக்கும் பிரச்சினையை தவிர்த்திருக்கலாம்” விதி யாரை விட்டது.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கிருஷ் எந்த கல்யாணத்துக்கு போனான்?
யாரிடம் பேசுறான்?
ஒண்ணுமே புரியலையே, கிருஷ்ணா டியர்

அதே மாதிரி ராமின் பெற்றோர் பேசுவதும் ஒண்ணும் புரியலை
ஒரு கோர்வையா வரலையேப்பா
தனித்தனி வாக்கியமா தெளிவா கொடுங்க, கிருஷ்ணா டியர்

நிஷா யாரு?
ராம் கூட வேலை செய்பவளா?
ராம்மை நிஷா லவ் பண்ணுறாளா?
இவளை அவாய்ட் செஞ்சதுக்கு ராம்முக்கு நிஷா என்ன பிரச்சனை பண்ணப் போறாள்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top