நீயின்றி நானில்லை 3

Advertisement

Priya Venkat

Well-Known Member
அத்தியாயம் 3

விமல் ஹர்ஷாவிடம் அவனுக்கு பார்த்த பெண்ணை பற்றி கூறிக்கொண்டிருந்தார் ஆனால் அவனுக்கு தான் அது எதையும் கேட்கும் அளவுக்கு பொறுமையில்லை. அவரிடம் தானே சென்று பெண்ணை பார்த்துக்கொள்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

அபி தன் தந்தையிடம் "அப்பா இது என்ன போங்கு. எனக்கு எப்போ பொண்ணு பார்ப்பீங்க"

"ஏன்டா எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்க ஒரு பெண்ணை பார்த்து லவ் பண்ண வேண்டியது தானே"

"அம்மா எங்கேயாவது அம்மா மாதிரி பேசுறீங்களா"

"விடு யசோ இவனுங்க ரெண்டு பேரும் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாங்க" என்று அவர் துணைவியுடன் சேர்ந்து பிள்ளைகளை வாரினார். யசோவும் "ஆமா விமல்" என்று ஆமோதிக்க

அபி இருவரையும் முறைத்துக்கொண்டு "ஜோடி போட்டுக்கிட்டு கலாய்க்குறீங்க இருக்கட்டும். எனக்கும் ஜோடி வரும்ல அப்போ இருக்கு உங்களுக்கு" என்று மாடியேறினான்.

சாஹி மாயாவிற்கு அழைத்து "மாயா அம்மா permission கொடுத்துட்டங்க சோ நம்ம வெள்ளிக்கிழமை நைட்டே கிளம்பலாம். சத்யாட்டயும் பிரபுட்டயும் சொல்லிடு. மறக்காம எல்லா பைல்களையும் எடுத்துக்க சொல்லிடு நம்ம ஸ்டேஷன்ல மீட் பண்ணலாம்" என்றுவிட்டு புத்தகங்களில் மூழ்கினாள்.

வெள்ளிக்கிழமை மாலை விமல் ஹர்ஷாவிடம் "ஹர்ஷா அந்த பொண்ணு ஊர்ல இருந்து வந்திருக்காலாம் நாளிக்கி போய் மீட் பண்ணு"

"நாளிக்கி எனக்கு சில முக்கியமான மீட்டிங் இருக்கு பா"

"பரவால்ல டா எதுவா இருந்தாலும் இதுக்கு அப்பறம் பார்த்துக்கோ.. அப்பறம் அந்த பொண்ணு பெயர் அஞ்சலி" என்று தெரிவித்துவிட்டு சென்றார்.

சாஹி ட்ரெயினில் அமர ரேணு "அந்த பையன் பெரு ஹரிஷ். மறக்காம போய் பாரு நாளிக்கி ஈவினிங் அஞ்சு மணிக்கு"

"ம்ம்ம்"

"மாயா அவளை பார்த்துக்கோ மா"

"சரிம்மா"

"டேய் பிரபு சத்யா என் பொண்ணை ஒழுங்கா பார்த்துகொங்க"

"அதெல்லாம் உங்க பொண்ணை யாரும் தூக்கிட்டு போய்ட மாட்டாங்க ம்மா. உங்க பொண்ணால யாருக்கும் பிரச்சனை வராம இருந்தா சரி" , இருவரும் hifi அடித்துக்கொள்ள சாஹி அவர்களை தீயாய் முறைத்தாள் பின் தன் தாயிடம் "அம்மா நான் பார்த்து இருந்துக்குறேன் நீங்க வீட்டுக்கு போங்க. நான் போய்ட்டு உங்களுக்கு போன் பண்றேன்" என்று அவர்களை அனுப்பிவைத்தாள்.

மறுநாள் விடியற்பொழுதில் சென்னை வந்தடைந்தவர்களை வரவேற்றார் பிரேம்.

சாஹி "ஹாய் மாம்ஸ் எப்படி இருக்கீங்க"

"நல்லா இருக்கேன் வாயாடி நீ எப்படி இருக்க"

"நீங்க மாப்பிள்ளை பத்தி சொல்ற வரை நல்லா தான் இருந்தேன்" என்று சலித்துக்கொள்ள "வாய பாரு.. வாயாடி அடங்கவே மாட்டியா"

"மாம்ஸ் இருபது வருஷ பழக்கத்தை அப்படி எல்லாம் மாத்த முடியாது" என்றுவிட்டு முன் நடக்க பிரேம் அவளிடம் "வாயாடி வழி இந்த பக்கம்" என்று எதிர் திசையை கட்ட "ஹிஹிஹி வந்து ரொம்ப நாள் ஆகுதா அதான்" என்று அசடு வழிந்தாள்.

ஹர்ஷா அலுவலகம் கிளம்பி வர அபி நீல நிற கட்டம் போட்ட சட்டை அணிந்து வந்தான். ஹர்ஷா "நீ இப்படி செக்ட் ஷர்ட் போட மட்டியே"

"ஆமா ஆனா இன்னிக்கி ஏதோ தோணுச்சு அதான்"

"சரி இன்னிக்கி 5 மணிக்கு என்னால அந்த பொண்ணை மீட் பண்ண முடியாது எனக்கு பதில் நீ போய்ட்டு பாரு. உனக்கு என்னோட டேஸ்ட் தெரியும் சோ நீயே பார்த்துக்கோ" என்றுவிட்டு செல்ல. அபியும் தோளை உலுக்கிக்கொண்டு தன் வேலைகளை பார்க்க சென்றான்.

சாஹி தன் தாய் மாமன் பிரேம் வீட்டிற்கு செல்ல பிரேமின் தர்மபத்தினி விமலா அவர்களை வரவேற்றார். சாஹி அவர்களை கட்டிக்கொண்டு நலம் விசாரிக்க ஜான்வியும் அர்ஜுனும் அவளை முறைத்துக்கொண்டிருந்தனர்.

சாஹி "ஹாய் ஜானு.. ஹாய் மாம்ஸ் எப்படி இருக்கீங்க"

"ஏன் குட்டி சாத்தான் உனக்கு இப்போ தான் எங்க வீட்டுக்கு வழி தெரிஞ்சிதா"

"அப்படிலாம் இல்ல மாம்ஸ் காலேஜ் எக்ஸாம்ஸ் ப்ரொஜெக்ட் அப்படின்னு கொஞ்சம் பிஸி அவ்ளோ தான்".

இவர்கள் பேசிக்கொண்டிருக்க சத்யா "எக்ஸ்கியூஸ் மீ உங்க நலம் விசாரிப்பு முடிஞ்சிதுனா எங்களுக்கு ரூமை காட்ட முடியுமா.. செம்மையா பசிக்கிது"

அர்ஜுன் சிரித்துக்கொண்டே "வாங்க ப்ரோ"

ஜான்வி "சாஹி அக்கா மாயா அக்கா வாங்க என் ரூம்ல ரெஸ்ட் எடுங்க" என்று அவர்களை அழைத்து சென்றாள்.

ரேணுவின் அண்ணன் பிரேம் அவரின் தர்மபத்தினி விமலா. அவர்களின் இரு வால் பிள்ளைகள் தான் அர்ஜுனும் ஜான்வியும். அர்ஜுன் சாஹியை விட ஒரு வயது பெரியவன். ஜான்வி வீட்டின் கடைக்குட்டி இப்போது பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள்.
அர்ஜுன் சாஹி ஜான்வி சேர்ந்தால் அவர்களை சமாளிப்பது மிகவும் கடினம். அதுவும் சாஹித்யா ஜான்வி கூட்டணி என்றால் பெரியவர்களுக்கே தலைவலி தான். எப்போது யாருடன் வம்பு வளர்ப்பார்கள் என்று மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பார்கள். அதனாலேயே சாஹியை சென்னைக்கு அனுப்பாமல் வைத்திருந்தார் ரேணு.

காலையில் உணவு முடித்துவிட்டு அனைவரும் கிளம்பி செல்ல சாஹி ஜான்வியை கையோடு அழைத்துக்கொண்டு சென்றாள்.

விமல் ஹர்ஷாவிற்கு அழைத்து "ஹர்ஷா அந்த பொண்ணு உங்க ஆஃபீஸ் பக்கத்துல இருக்க 'ஸ்டார் கேஃப்'க்கு ப்ளூ சுடிதார்ல வருவா சோ சீக்கிரம் போய்டு"

"சரி பா" என்று அழைப்பை துண்டித்தவன் அபிக்கு அத்தகவல்களை அனுப்பிவிட்டான்.

மாலை நான்கு மணிக்கு சாஹி மாயாவிடமும் ஜான்வியிடமும் "இங்க பாரு மாயா நீ தான் அந்த மாப்பிள்ளையை சமளிக்கணும். ஜானு இவ சோதப்பமா நீ தான் பார்த்துக்கணும். முக்கியமான விஷயம் இது வீட்ல யாருக்கும் தெரிய கூடாது ஒகே "

"அட இதை விட பெரிய வேலையெல்லாம் பண்ணிருக்கோம் இத பண்ணமாட்டோமா. அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்"

"அப்படி சொல்லுடி என் சிங்க குட்டி.. மாயா அந்த மாப்பிள்ளை ப்ளூ செக்ட் ஷர்ட் போட்டுட்டு வருவான் அவன் பெரு ஹரிஷ்"

"எனக்கு பயமா இருக்கு சாஹி.."

"அடியே ஜானு சின்ன பொண்ணு இல்லாட்டி நான் அவளையே அனுபிருப்பேன். ப்ளீஸ் மாயா செல்லம் சொதப்பிடாத"

"சரி.." என்று அரை மனதாக ஒத்துக்கொண்டு ஜானுவுடன் சென்றாள்.

சாஹி , பிரபு மற்றும் சத்யா அந்த கம்பனிக்குள் நுழைந்தனர். சத்யா அங்கு எழுதிருந்த கம்பனி பட்டியலை பார்த்து மலைத்து நிற்க அவன் முதுகில் ஒன்று வைத்து அவனை உள்ளே அழைத்து சென்றாள்.

மாலை சரியாக ஐந்து மணிக்கு மீட்டிங் தொடங்கிட சாஹித்யா தன் ப்ரொஜெக்டை மிக துல்லியமாக எளிய முறையில் விளக்க அவளின் விளக்கத்தை கேட்டு அதிசயித்து தான் போனான் ஹர்ஷா. ஒரு மாணவி இவ்வளவு நேர்த்தியாக அதை விளக்க வேண்டும் என்றால் அவள் அதற்கு எவ்வளவு படித்திருக்க வேண்டும் எபி

என்பதை அவன் அறிவான் அல்லவா. ஒரு மணி நேர விளக்கத்தை அரை மணி நேரத்தில் முடித்துவிட்டாள்.

சாஹி "ஏதாவது கேட்கணுமா சார்"

ஹர்ஷா "நீங்க அதுக்கு வாய்ப்பு கொடுக்கவே இல்லை மிஸ் சாஹித்யா. எல்லாமே ரொம்ப தெளிவா explain செஞ்சீங்க" என்று அவன் முதல் முறையாக ஒருவரை பாராட்ட ஒரு புன்னகையை பரிசாய் உதிர்த்தாள்.

ஹர்ஷா "உங்க டீடெயில்ஸ் கொடுத்துட்டு போங்க. நான் உங்களுக்கு மெயில் பண்றேன்" என்று அவன் எழுந்து செல்ல சாஹி குளர்ஸை போட்டுகொண்டு வெறித்தனம் பி.ஜி.எம்மோடு நடக்க பிரபு "சும்மாவே இவளை கையில் பிடிக்க முடியாது இனிமேல் சொல்லவா வேணும்" என்று அவள் பின்னால் புலம்பிக்கொண்டே நடந்தனர்.

அங்கு அபி ஸ்டார் கேஃப்பில் காத்துக்கொண்டிருக்க அப்போது தான் அவன் பெண்ணுடைய பெயரை கேட்க மறந்தது நியாபகம் வந்தது. ஹர்ஷாவின் குறுஞ்செய்தியில் 'ப்ளூ சுடி அட் 5pm இன் ஸ்டார் கேஃப்' என்று மட்டும் விவரம் கூறியிருந்தது. சரியாக ஐந்து மணிக்கு உள்ளே நுழைந்த மாயாவிற்கு அப்போது தான் மிக பெரிய சந்தேகம் ஒன்று தோன்றியது. அவள் ஜானுவிடம் "ஜானு உங்க அக்கா ப்ளூ செக்ட் ஷர்ட் சொன்னாளா இல்ல ப்ளூ கலர் ஷர்ட்ல செக்ட் சொன்னாளா"

"இது ஒரு நல்லா கேள்வி ஆனா பதில் எனக்கு தெரியாது அதுனால வாங்க உள்ள போய் பார்போம்" என்று அவளை இழுத்துக்கொண்டு சென்றாள்.

மாயா வாயிலில் நிற்கும் போதே அபி அவர்களை கவனித்துவிட்டான் அவளை பார்த்தவுடன் அவனுக்கு தோன்றிய உணர்வுகளை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்போது அந்த இடத்தில்

Black and white கண்ணு
உன்னப் பாத்தா கலரா மாறுதே
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே

அவ face'u அட டட டட டா

அவ shape'u அப் பப் பப் பா

மொத்தத்துல ஐயையையைய்யய்யோ இழுக்குது இழுக்குது இழுக்குது என்ன

தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே

ஹே நீ என்னப் பாக்குற மாறி
நான் உன்னப் பாக்கலையே
நான் பேசும் காதல் வசனம்
உனக்குதான் கேக்கலயே

அடியே என் கனவுல செஞ்சுவெச்ச சிலையே
கொடியே என் கண்ணுக்குள்ள பொத்திவைப்பேன் உனையே

ஒரு பில்லா போல
நானும் ஆனாலும் உன்ன
நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்
நீ இல்லாம நான் இல்லயே...

என்று பாடல் ஒலிக்க அபி தலை குனிந்து "இவனுங்க வேற நேரம் கெட்ட நேரத்துல இந்த மாதிரி பாட்டு போட்றானுங்க.. ஐயோ அந்த பொண்ணு வேற ப்ளூ சுடி போட்டுட்டு வராளே.. கடவுளே அவ ஹர்ஷாக்கு பார்த்த பொண்ணா இருக்க கூடாது.." என்று கடவுளுக்கு அவசரமாக கோரிக்கை விடுக்க கடவுள் சிரித்துக்கொண்டே தன் விளையாட்டை தொடங்கினார்.

மாயா அபி அமர்ந்திருக்கும் இடம் நோக்கி வர ஜானு அபியிடம் "நீங்க தான் பொண்ணு பார்க்க வந்திருக்கீங்களா" என்று கேட்க அவன் இவர்கள் ஹர்ஷாவை பார்க்க வந்திருப்பதாக நினைத்து ஆம் என்றான்.

மாயா "சாரி அவசரத்துல போட்டோ பாக்கல"

"இதுல என்ன இருக்கு.. நானும் போட்டோ பாக்கல நல்லவேளை நீங்க கண்டு பிடிச்சிட்டீங்க"

"ஓ.." என்று இருவரும் மௌனம் காக்கா ஜானு "எதாச்சு ஆர்டர் பண்ணலாமா"

அபி "பண்ணலாம்" என்று அவர்கள் ஆர்டர் செய்துவிட்டு மீண்டும் அமைதியாகிட அபி "நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்"

"சொல்லுங்க"

"actually நீங்க பார்க்க வந்த பையன் நான் கிடையாது.. நீங்க பார்க்க வந்தது என் ட்வின் ப்ரதேர்ரை"

"நானும் நீங்க பார்க்க வந்த பொண்ணு கிடையாது. நான் அவளோட பிரின்ட்"

"நிஜமாவா" என்று கண்கள் மின்ன கேட்டவனை. 'லூசா டா நீ' என்ற ரீதியில் பார்த்தனர் பெண்கள் இருவரும்.

மாயா "உங்களுக்கு கோபம் வரலையா"

"இல்லம்மா நானும் அதே தப்பு பண்ணிருக்கேன்ல"

"என் பிரிண்ட் ரொம்ப நல்ல பொண்ணு ஆனா கொஞ்சம் வாயாடி. யாருக்கும் கஷ்டம் கொடுக்க நினைக்க மாட்டா.. பிடிச்சவங்களுக்காக உயிரையே கொடுப்பா" என்று தன் தோழியை பற்றி கூற அபி "அவங்க பெரு"

"பெயர் கூட தெரியாமலா பார்க்க வந்தீங்க" என்று ஜானு கேட்க அபி அசடு வழிந்தான்.

மாயா சிரித்துக்கொண்டே "சாஹித்யா" என்றிட அபி மனதில் "ஹர்ஷவர்தன்- சாஹித்யா.. பெயர் பொருத்தம் நல்லா தான் இருக்கு" என அவன் யோசித்துக்கொண்டிருக்க ஜானு அவன் முன் கையாட்டி "என்ன ப்ரோ அடிக்கடி imagination போய்டுறீங்க"

"சாரி மா.. அவங்க ஏன் வரல"

"அவ ப்ரொஜெக்ட் விஷயமா வர்தன் குரூப்ஸ்ல ஒரு ப்ரெசென்டஷன் பண்ண போயிருக்கா"

"அப்படியா என்ன டிபார்ட்மெண்ட்"

"IT"

"ஒகே" என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே சாஹி வந்துவிட்டாள்.

மாயா "ஹே சாஹி.. இவர் மாப்பிள்ளையோட ப்ரதர் அபி"

"ஹாய்.. சாரி கொஞ்சம் ஒர்க் அதான்"

"பரவால்ல சாஹித்யா"
"என்னை பத்தி இவங்க என்ன சொன்னாங்கனு எனக்கு தெரியாது அதான் நானே சொல்லிடறேன்.. எனக்கு சமைக்க தெரியது, நல்லா வாயாடுவேன், தப்புன்னு தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டேன்" என்று முடிந்தமட்டும் தன்னை பற்றிய குறைகளை கூற அபி "வேற.. உங்களுக்கு என்ன பிடிக்கும்" என்று கேட்டான் அவளும் யோசிக்காமல்.
"எனக்கு படிக்க பிடிக்கும்.. புதுசா ஏதாவது செய்ய பிடிக்கும், எனக்கு பிடிச்சவங்களை பார்த்துக்க பிடிக்கும்.. அவ்ளோதான்" என்று அவன் முகம் பார்க்க அவன் சிரித்துக்கொண்டே
"அப்போ சரி.. ரெடியா இருங்க சீக்கிரம் உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு நாங்க வருவோம்" என்று கூறிவிட்டு மாயாவை கண்களிலும் மனதிலும் நிறப்பிக்கொண்டு பீல் கட்டிவிட்டு அங்கிருந்து சென்றான்.

சாஹி அவன் சென்ற திசையை பார்த்து "இதெல்லாம் சொன்னா.. வேண்டாம்னு சொல்லுவானு நினைச்சா நமக்கே ஆப்பு வைக்கிறான்" என்று புலம்ப மாயாவும் ஜானுவும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தனர்.
 
UMAMOUNI

New Member

கதை விறுவிறுப்பாக செல்கிறது
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top