நீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 1

Advertisement

mallika

Administrator

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice to hear your voice..

மல்லிகா உன் குரல் கேட்டால்
குயிலும் ஒரு குயிலல்ல
வெள்ளை பொன் தேகத்தில்
வேர்வைத் துளி உப்பல்ல
மல்லிகை பூவுக்கு
உச்சரிப்பொன்றும் குறை அல்ல
உள்ளொன்று வைத்தாலும்
உன் மீது பிழை அல்ல
கொஞ்சம் தமிழ் கொஞ்சும் தமிழ்
ஒன்றாய் சேர்த்தால் உந்தன் குரல்
 
Last edited:

Joher

Well-Known Member
கேட்டாச்சு மல்லி கேட்டாச்சு உங்கள் கொஞ்சும் குரலை :love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
எங்களது புது முயற்சி பிரண்ட்ஸ் , எப்போதும் போல துணை நிற்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

subscribe our channel

Thankyou very much for your wonderful support and encouragement friends!


நீங்காத ரீங்காரம் ஆடியோ புக் கேட்டு மகிழ CLICK HERE


HAPPY HEARING!!
கேட்டாச்சு சூப்பரா இருக்கு, மல்லிகா டியர்
 

Riy

Writers Team
Tamil Novel Writer
வாவ்..... சூப்பர்.. வாய்ஸ்... கேட்க இனிமையான ஒரு உணர்வு.. தேங்க்ஸ்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top