நிஷப்த பாஷைகள் - final

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

நிஷப்த பாஷைகள் இறுதிப் பதிவோடு வந்துவிட்டேன்... தொடர்ந்து பின்னூட்டம் மூலம் உற்சாகமளித்த தோழமைகளுக்கு மனமார்ந்த நன்றியும் பிரியங்களும்... மீண்டும் அடுத்த கதையில் சீக்கிரமே சந்திப்போம்...

நிஷப்த பாஷைகள் - final -1

நிஷப்த பாஷைகள் - final -2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ

26.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அடங்கொன்னியா
எல்லாமே சகுந்தலாம்மாவின் வேலைதானா?
ஜெயந்தி டாக்டர் இல்லாத நேரமா பார்த்து வானதியை வரவழைச்சு அருள் பையன் இவளை லவ் பண்ணினதுக்கும் சகுவின் சகுனி வேலை பின்னாடி இருந்ததா?
ஹ்ம்ம்......எப்படியோ நாரதர் கலகம் நன்மையில் முடிந்த மாதிரி சகுந்தலாவின் திட்டங்களும் திவ்யமான நல்ல குடும்பம் உருவாக காரணமா இருந்திருக்கு
கூடவே இருந்த சின்ன மகன் அங்கேயே இருந்த பெரிய மகன் இருவருக்கும் தெரியாமல் பெங்களூருவில் எப்போ எப்படி சிவராமன் அண்ணனைப் பார்த்து சகும்மா பாசப் பயிரை வளர்த்தாங்க?
சகுந்தலா ஜெகஜ்ஜால கில்லாடிதான்ப்பா
மீண்டும் இதே போல் ஒரு அழகான லவ்லி நாவலுடன் சீக்கிரமா வாங்க, லதா டியர்
 
Last edited:

Janavi

Well-Known Member
ஆஹா, எல்லாம் சகு அம்மா plan ...கலக்கிட்டிங்க சிஸ்... நிறைவான முடிவு....அருமை சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க சிஸ்....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top