நிலவே முகம் காட்டு 2

#1
ஏய்ய்ய் நிலா , வெண்ணிலா
காலையிலே பகல் கனவா இல்ல கண்ண தொரந்து வச்சுட்டே தூங்குறியா ,
ம்ம் சீக்கிரம் எந்துரிச்சு வேலைய பாரு .


காலையிலேயே வெண்ணிலாவிற்க்கு அர்ச்சனைய ஆரம்பித்தாள் அவளுடைய சித்தி
பார்வதி..இன்னும் ரெண்டு நாள்ல
கல்யாணம்

வேலை யெல்லாம் அப்டியே
இருக்குஎல்லாம் என்
விதி எல்லாமே
நான் ஒரு
ஆளா பாக்க
வேண்டியிருக்கு என பார்வதி
பொழம்பினாள் .


சித்தியின் சத்தத்தில்
திடுக்கிட்ட நிலா

ச்ச எல்லாமே கனவா ?????
( ம்ம் எல்லாருக்கும் நிச்சயம் ஆனா கனவுல ரொமான்ஸ் வரும் நமக்கும் தான் வருதே
எப்ப பாரு அடிக்குற
மாதிரியே )
என‌ வெண்ணிலா நினைக்க

ஏய்ய்ய் வேணாமுடி
அவன் தான் உன்ன புடிக்கலனு சொல்லிடான்ல நிச்சயம் பன்னும் போதே அவன் அப்பாகாக தான் உன்ன
கல்யாணம் பண்ண போறான்
என அவளிடம்
சொல்லி கொண்டு இருந்தது
அவளின் மனசு.


நீ
வேற உன்ட
கேட்டனா போ
போய் உன்
வேலைய பாரு
எனக் கூறி
பாத்ரூமில்
நுழைந்தாள்.......ஆதி வாக்கிங்
முடித்து
அவனின் வீட்டிற்குள் நுழைந்தான். அவனின் போன் அழைத்தது இவருக்கு வேற வேல
இல்ல நான் தான் நைட்டு
வாரேனு சொன்னேன்ல சும்மா போன் பண்ணி எப்ப வர எப்ப வரனு.

( அடப்பாவி மாப்பிள்ளையே
நீ தானே
இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்த வச்சுக்கிட்டு நீ பாட்டுக்கு இங்கே
இருக்க )ஹலோ சொல்லுங்க ப்பா


சிவராமன் ஆதியின் அப்பா என்ன
சொல்லனும்
கல்யாண மாப்பிள்ளை நீ தான்
இங்கே வராம அங்க என்ன
வேலையோ ஒழுங்கா கிளம்பி சீக்கிரம் வர்ர வழிய பாரு .ஆதி ம்ம்
சரிப்பா ஆபிஸ் போயிட்டு லீவு சொல்லிட்டு ஈவுனிங் கெளம்புறேன் ப்பா...


சரி சரி போயிட்டு சீக்கிரம் வந்து சேரு..


ஆபிஸ்க்கு டைம் ஆச்சு ப்பா ம்
சரி சீக்கிரம் வர்ரேன்
போன் பேசிட்டே ஆதி
ஆபிஸ் கிளம்பிடான்..

காலை உணவு கேண்டின்ல
முடிச்சுட்டு
அவனுடைய கேபினுக்கு
சென்றான். ஆதிய பார்த்துட்டு
என்ன மச்சான் ஆபிஸ்
வந்துருக்க ஊருக்கு
போகலயானு சிவா கேக்ககாலையிலேயே இவன் வேற
டென்சன் ஆக்கிட்டு
என நினைத்து போடா போய் வேலைய பாரு..


நம்ம என்ன
கேட்டம் கல்யாணத்த
வச்சுட்டு இங்க உட்க்கார்ந்து இருக்கானு கேட்டா
வேலய பாக்க சொல்றான் ...


நமக்கும் வயசாச்சு
வீட்டுல யாருக்குமே
பொறுப்பு இல்ல சீக்கிரம்
சிவாக்கு கல்யாணத்த
பண்ணி பேர புள்ளைய
கொஞ்சனுமுனு நினைப்பே
இல்ல.........ம்ம்ம்ம்
நம்ம தேவதை எங்க
இருக்காலோ
என
நினைக்கும் போதேஆதி டேய் சிவா
போ
போய் வேலைய பாரு ஈவுனிங்
ஊருக்கு போனும்.

( சிவா நம்ம ஆதியின்
நண்பன். )இருவரும் பேருந்தில் புறபட்டனர்....... இந்த பயணத்தில்
சிவா
தன்னுடைய தேவதை‌ய
பார்பானா?????????இந்த பயணம்
இருவர் வாழ்வில்
புயல் வீசுமா ??????? இல்ல
காதல் மலருமா???????????
 

Latest profile posts

rev
அன்புடைய ஆதிக்கமே எப்போ?
வணக்கம் நட்பூக்களே அடுத்த கதையை அப்டேட் பன்னிட்டேன். படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்கள் . தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி
காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
பெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு
ஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன்
பெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்
தேவதை அவள் அழகில்
ராட்சசி அன்பில் அவள்

நொடியில் வருவாள் உடன் வருவாள் மின்னலாய்
காலையில் கதிரும் அவள்
குளப்பிடும் புதிரும் அவள்

என் மன கதவை தொறந்து விடும்
ஜன்னலாய்

என்னோட எதிர்காலம்
நீதானே நில்

உன் நெஞ்சில் நான் வாழ
இடம் உண்டா சொல்

என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு
தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேனே

Sponsored

Recent Updates