நின்றாடும் நீரலை 1

MaryMadras

Well-Known Member
#2
ஆரம்பமே சிலம்ப போட்டியோட களை கட்டுது(y)(y).அருமையான பதிவு மல்லி:love::love::love:.
நின்றாடும் நீரலை என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மல்லிகா மணிவண்ணன்(y)(y)(y)

சிலம்ப போட்டியில் அவனோடு சண்டை போட,சின்ன பையனை வம்பு பண்றானுங்க மாணிக்கம் ஆளுங்க :mad::mad::mad:.ஒருத்தன் வேணும்னு குடும்பபேரை இழுத்து விடறான்,வேடிக்கை பார்க்கவா முடியும்னு சிலுத்துட்டு என்ஃபீல்டில் கிளம்பிட்டா அலர்மேல்விழி;);):D:D.

பச்சைக்கிளியை பார்த்ததும் பின்னாடி இருக்கற ஆள் கூடவா இவனுங்க கண்ணுக்கு தெரியலை:sneaky::sneaky:.ஜெயிக்கிறோம்,தோக்கறோங்கறது முக்கியமில்லை துணிஞ்சு நிக்கனும்னு சொல்லி சேதுபதி சம்மதத்தோடு சிலம்பபோட்டியில் சண்டை போட தயாராகிட்டா(y)(y).

பொண்ணா இது பிசாசு என்னென்ன கத்து வச்சிருக்கு என தாரகனே நினைக்கறப்போ,அலர்மேலு, மாணிக்கவேலுவோடு சிலம்பத்திலும் ஜெயிப்பாள்:giggle::giggle::giggle:.பெண் சிங்கம் வேட்டையாட தயாராகிடுச்சு:):):).
 




Last edited:
#7
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகாமணிவண்ணன் டியர்

ஆரம்பமே சும்மா அதிரி புதிரியா செமயா இருக்கே
அலர்மேல்விழி சேதுபதியின் மகன் வயிற்று பேத்தியா?
மாணிக்கவேலு ஜெயிப்பியா? இல்லை அலர் ஜெயிப்பியா?
ஹா ஹா ஹா
மாணிக்கவேலுவிடம் ஒண்டிக்கு ஒண்டின்னு தைரியமா நிற்பவள் தாரகனின் அம்மாவுக்கு மட்டும் பயப்படுவாளோ?
ஹா ஹா ஹா
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes